எங்களை பற்றி
எங்களை தொடர்பு கொள்ள
தனியுரிமைக்கொள்கை
சேவை விதிமுறைகள்
பொறுப்பு துறப்பு
விளம்பரம் செய்ய
Toggle navigation
ஈஸியா கத்துக்கலாம் வாங்க
உள்ளூர் முதல் உலகம் வரை
அறிந்து கொள்வோம்
சமையல் குறிப்புகள்
ஆன்மிகமும் - ஜோதிடமும்
அமானுஸ்யம்
அந்த நாள் ஞாபகம்
அருள்தரும் ஆலயங்கள்
மேலும் சில ;
குட்டிக்கதைகளும் -கட்டுரைத்தொடர்களும்
ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்;
வரலாறு;
பாட்டி வைத்தியம்
Allow Your JavaScript To View This Awesome Widget. {
+ Grab this Widget
}
Learn Carnatic Music in Online
Click here to join our WhatsApp channel
Click here to join our Telegram Channel
புதன், 18 செப்டம்பர், 2019
100 ஆண்டுகளுக்கு மேலாக எரியும் உலகின் பழமையான பல்பு | எங்கே இருக்கிறது ?
புதிய பொடியன்
புதன், செப்டம்பர் 18, 2019
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உ
லகின் பழமையான மற்றும் ஆச்சரியமூட்டும் தகவல்கள் எப்பொழுதும் மக்களால் ஈர்க்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அப்படி ஒரு தகவலாக, 1901-ம் ஆண்டில் எரிய ஆரம்பித்த பல்பு ஒன்று 118 ஆண்டுகளுக்கு மேலாக எரிந்து கொண்டிருப்பதாக கூறும் ஓர் மீம் பதிவை காண நேரிட்டது.
சென்டெனியல் பல்பு எனக் கூறப்படும் உலகின் பழமையான பல்பு குறித்த தகவலின் உண்மைத் தன்மையையும், அது எங்குள்ளது என்பது குறித்த தகவலையும் அறிந்து கொள்ள யூடர்ன் தரப்பில் ஆராய்ந்து பார்த்தோம்.
2011-ம் ஆண்டு
Live science
இணையதளத்தில் ”
Calif. Light Bulb Has Been Burning 110 Years Straight
” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் சென்டெனியல் லைட் பல்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
கலிபோர்னியாவில் உள்ள
லிவர்மோர்
பகுதியில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் சென்டெனியல் லைட் பல்பு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. 1901-ம் ஆண்டு இன்ஸ்டால் செய்யப்பட்டதில் இருந்து தொடர்நது எரிந்து கொண்டே இருக்கிறது. 2010-ம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 4 வாட்ஸ் சென்டெனியல் பல்பு தீயணைப்பு இயந்திரங்களின் இரவு வெளிச்சத்தை வழங்குவதற்காகவே 24 மணி நேரமும் ஒளிர விடப்பட்டுள்ளது.
1976-ம் ஆண்டில் ஒரு தீயணைப்பு நிலையத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்படும் பொழுது மட்டுமே செயல்பாட்டில் சில நேர இடைவெளிகள் ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு நிலையத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் பொழுது பல்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என பலத்த போலீஸ் மற்றும் தீயணைப்பு பாதுகாப்புடன் செயல்படுத்தி உள்ளனர். இத்தகைய மாற்றும் பணிக்கு 22 நிமிடங்கள் ஆகியதாக கூறப்படுகிறது.
சென்டெனியல் லைட் பல்பு தனது பழமையான வரலாறுக்காக பல கெளரவப் பட்டங்களை பெற்றிருக்கிறது. அதில், கின்னஸ் சாதனையும் அடங்கும். லிவர்மோர் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருக்கும் சென்டெனியல் லைட் பல்பு 100 ஆண்டுகளை கடந்து எரிந்து கொண்டிருப்பதால் ” உலகின் நீண்ட வருடங்கள் ஒளிரும் லைட் பல்பு ” என்ற பெருமையை கின்னஸ் சாதனையின் மூலம் பெற்றுள்ளது.
நமக்கு கிடைத்த தகவலில், கலிபோர்னியாவில் லிவர்மோர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள சென்டெனியல் லைட் பல்பு 100 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிர்ந்து கொண்டிருப்பது உண்மையே. அதற்காக சென்டெனியல் லைட் பல்பு உலக சாதனையையும் பெற்று இருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நீங்கள் படிக்க மேலும் சில
12 ராசிகளுக்குமான 2024 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
மாவட்ட வாரியாக பிறப்பு சான்றிதழ் வாங்க
நவ கிரஹங்களின் வரலாறு
பழமொழியும் அதன் அர்த்தங்களும்
யோகாசனம்
63 நாயன்மார்கள்
சிவபுராணம் (நிறைவுற்றது)
எண் கணித பலன்கள்
பொன்னியின் செல்வன்
மகாபாரதம் (நிறைவுற்றது)
சிவபுராணம் - பாகம் 2 (திருவிளையாடலும், திருவினையும்) (நிறைவுற்றது)
பல்லி விழும் பலன்கள்
இராமாயணம் (நிறைவுற்றது)
ரிலாக்ஸ் ப்ளீஸ்
விளம்பரம் செய்ய
இந்த வாரம் அதிகம் படித்தவை
நவீன உலகத்தில் மொபைல்போன் பாஸ்வேர்டை மறந்தால் என்ன செய்யலாம்?
மொபைல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து, அதனுடன் புதிய அப்டேட்டுகளும் இணைந்து வருகின்றன. இந்த வளர்ச்சியில், பலர் தங்களின் ம...
12-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர், நீதி அரசர் சனிபகவான். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள்காரகன் என பல பெயர்களில் அழ...
15-01-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, தை 2 நாள் - மேல் நோக்கு நாள் பிறை - தேய்பிறை *திதி* கிருஷ்ண பக்ஷ துவிதியை - Jan 15 03:21 AM – Jan...
வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான். அவன் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!
------------------------------------- சிரிப்பதற்கான நேரம்...!! ------------------------------------- பாபு : அந்த புரோக்கர்தாங்க எங்க 5 ப...
பேரிச்சம் பழம் லட்டு
தேவையான பொருட்கள்: தேங்காய் துருவல் – 100 கிராம் பேரீச்சம்பழம் (டேட்ஸ்) – 100 கிராம் (பொடியாக நறுக்கவும்) சர்க்கரை பவுடர் – 50 க...
09-01-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, மார்கழி 25 நாள் - கீழ் நோக்கு நாள் பிறை - வளர்பிறை திதி சுக்ல பக்ஷ தசமி - Jan 08 02:26 PM – Jan 0...
புதன் பகவான் வரலாறு !
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள...
20-01-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, தை 7 நாள் - சம நோக்கு நாள் பிறை - தேய்பிறை திதி கிருஷ்ண பக்ஷ சஷ்டி - Jan 19 07:31 AM – Jan 20 09:...
அருள்மிகு அழியா இலங்கையம்மன் திருக்கோவில் நாமக்கல்
இராசிபுரம் - அழியா இலங்கை அம்மன் கோவில் இடம்: தமிழ்நாடு மாநிலத்தின் நாமக்கல் மாவட்டத்தில், இராசிபுரம் வட்டம், கூனவேலம்பட்டி கிரா...
பணம் எடுத்துட்டாங்க ஆனா போகலயா?- டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்
டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் ஒரு முக்கிய சேவையாக மாறிவிட்டது. மக்கள் பர்ஸை எடுப்பதை விட QR கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்த ...
Subscribe via Email It’s Free
*We Hate Spam!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக