இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வங்காளதேசம் நாட்டின் சுனம்கன்ஞ்
மாவட்டத்தில் உள்ள டெராய் பகுதியில் சர்மா ஆறு உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரு
கிராமத்தில் இருந்து மசிம்பூர் கிராமத்திற்கு 30 பயணிகளுடன் விசைப்படகு ஒன்று
நேற்று இரவு சென்றது.
கலியாகோதா பகுதியில் சென்று
கொண்டிருந்தபோது காற்று அதிகமாக வீசத் தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமானதால்
படகு நீரில் மூழ்கி கவிழ்ந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப்படையினர் நீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக