இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
40 வயதை எட்டிய ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளலாம். தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் ஹீரோ நிறுவனத்தில் வேலை பார்த்தவராக இருக்க வேண்டும்.
40 வயதில் விருப்ப ஓய்வு
கொடுக்க ஹீரோ நிறுவனம் திட்டம்
ஹைலைட்ஸ்
- 40 வயதில் வேலையிலிருந்து நின்றிவிடுவதை ஊக்குவிக்கிறது ஹீரோ நிறுவனம்.
- செப் 28க்குள் ஓய்வு பெற்றால் இழப்பீடு, சலுகைகள், பரிசுகள் தருவதாக அறிவிப்பு.
நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
செப்டம்பர் 28ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இத்திட்டதின் கீழ், தொடர்ந்து 5 ஆண்டுகள் ஹீரோ நிறுவனத்தில் வேலை பார்த்த 40 வயதை எட்டிய ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
விருப்ப ஓய்வு பெற்றால், அந்த ஊழியர் இதுவரை பெற்றிருக்கும் பணி அனுபவம் மற்றும் அவர் சரியான ஓய்வு வயதை (58) எட்ட இருக்கும் காலம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பெரிய தொகை ஒன்றை இழப்பீடாகத் தருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த பெரிய தொகையுன் பரிசுகள், ஹீரோ தயாரிப்பு பொருட்களுக்கு சலுகைகள், மருத்துவ வசதிகள் என பல பலன்களை தருவதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தில் வழங்கப்பட்ட கார் மற்றும் லேப்டாப்க்கு சலுகை, பிள்ளைகளுக்கு ஹீரோ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு, இடமாறுதல் உதவி உட்பட பல வழக்கான பலன்களும் உண்டு.
இதைப் பற்றி கூறியுள்ள அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "பல ஊழியர்கள், முன்கூட்டியே ஓய்வு பெறும் வாய்ப்பு பற்றி கேட்டனர். அதனால்தான், இந்த விருப்ப ஓய்வு வாய்ப்பை அளிக்கிறோம். இந்த முடிவுக்கு வர தற்போதுள்ள உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையும் கணக்கில் கொண்டிருக்கிறோம்." என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக