Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

எந்தெந்த நிற உடைகள் எந்தெந்த ராசிக் காரர்களுக்கு நன்மையை செய்யும்?

 Image result for எந்தெந்த நிற உடைகள் எந்தெந்த ராசிக் காரர்களுக்கு நன்மையை செய்யும்?
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசி அன்பர்கள் ரத்த சிவப்பு நிற ஆடையை அணியலாம். ரத்த சிவப்பு நிறம் நன்மையை செய்யும்.
சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த கடக ராசி அன்பர்கள் முத்து வெண்மை ஆடைகளை அணிந்தால் அது அவர்களுக்கு நன்மையை செய்யும். முத்து வெண்மை கடக ராசிக்கு நன்மையை செய்யும்.
செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த மேஷம் மற்றும் விருச்சிக ராசி அன்பர்கள் பவள நிற ஆடையை அணிவது நன்மை செய்யும். அதே போல பவள நிறம் (அல்லது மிதமான சிவப்பு) நன்மையை செய்யும். (சூரியனுக்கு ரத்த சிவப்பு நிறம் அல்லது கரும் சிவப்பு என்று சொன்னோம். குழப்பிக் கொள்ள வேண்டாம்)
புதனின் ஆதிக்கத்தில் பிறந்த மிதுனம் மற்றும் கன்னி ராசி அன்பர்கள் பச்சை நிற ஆடையை அணியலாம். அதே போல பச்சை நிறம் அவர்களுக்கு நன்மையை செய்யும்.
குருவின் ஆதிக்கத்தில் பிறந்த தனுசு மற்றும் மீன ராசி அன்பர்களுக்கு மஞ்சள் நிற ஆடைகள் நன்மையை செய்யும். (அதாவது மஞ்சள் நிறம் நன்மையை செய்யும்)
சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த துலாம் மற்றும் ரிஷப ராசி அன்பர்களுக்கு பட்டு வெண்மை அல்லது பட்டுப் போன்ற வெண்மை நன்மையை செய்யும். இதே பட்டு போன்ற வண்ணம் கூட நன்மையை செய்யும்.
சனியின் ஆதிக்கத்தில் பிறந்த மகரம் மற்றும் கும்ப ராசி அன்பர்களுக்கு நீல நிறம் நன்மையை செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக