Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 1 அக்டோபர், 2019

அமெரிக்கா வான்வழி தாக்குதல்; அல் ஷபாப் பயங்கரவாதிகள் 10 பேர் பலி

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



 
 
சோமாலியாவில் அமெரிக்க ராணுவ தளம் மீது நடந்த தாக்குதலுக்கு பழிக்கு பழியாக அல் ஷபாப் பயங்கரவாதிகள் 10 பேர் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டனர்.
சோமாலியா நாட்டின் பேல்டோக்லே நகரில் அமெரிக்க ராணுவத்தின் படை தளம் அமைக்கப்பட்டு உள்ளது.  இங்கு வந்த அல் ஷபாப் பயங்கரவாதிகள் கொண்ட குழு ஒன்று வாகனம் ஒன்றில் இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை நேற்று வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியது.

இதற்கு பழிக்கு பழியாக மற்றும் தற்காப்புக்காக அமெரிக்க ராணுவம், அல் ஷபாப் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு 2 வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது.  இந்த சம்பவத்தில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.  வாகனம் ஒன்றும் அழிக்கப்பட்டு உள்ளது என அமெரிக்க ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!