இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பழங்களில் சிலர் உப்பை
தூவி சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிடுவதால் பழங்களின் சுவை அதிகரிக்கும். ஆனால்
இது உடலுக்கு நன்மையான ஒன்றா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
# பழங்களை பிரஷ்ஷாகவும், பழங்களில் உள்ள பாக்டீரியாக்களின்
வளர்ச்சியைத் தடுக்கவும் உப்பு உதவும்.
# சிட்ரஸ் பழங்களுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில்
சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்குவதோடு, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத்
தடுக்கும்.
# புளிப்புச் சுவையுள்ள
பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், அந்த பழங்களின் புளிப்பு குறைந்து சுவையாக
இருக்கும்.
# காயாக இருக்கும்
பழங்களை சாப்பிடும் போது, அதில் உள்ள பச்சை வாசனை வராமல் இருப்பதற்கு உப்பை தூவி
சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக