இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
டில்லியிலிருந்து
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூர் நகருக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று கடந்த மாதம்
23-ம் தேதி வழக்கம் போல டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றது. அப்போது இந்த
ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 120 பயணிகள் பயணம் செய்தனர்.
ஸ்பைஸ்ஜெட்
விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதும். 2 பாகிஸ்தான் எப்-16 ரக போர்
விமானங்கள் நடுவழியில் மறித்து விமானத்தை தாழ்வான பகுதியில் பறக்கும் படியும் ,
விமானத்தை பற்றியும் விவரங்களை சொல்ல வேண்டும் என கூறினார்.
இதை
தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் விமானி இது போர் விமானம் அல்ல; பயணிகள் பயணிக்கும்
விமானம் என கூறினார்.இதை தொடர்ந்து உறுதிப்படுத்த பாகிஸ்தான் எப்-16 ரக போர்
விமானம் ஆப்கானிஸ்தான் வரை இந்த விமானத்தை பின்தொடர்ந்து சென்றது.இதை மத்திய
அரசின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக