இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சுவையான
சத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெசிபியை, நம் வீட்டிலேயே எளிதாக எப்படி சமைக்கலாம்
என்பதை பார்க்கலாம்!!
தேவையானவை:
கோதுமை மாவு - கால் கிலோ
தேவையானவை:
கோதுமை மாவு - கால் கிலோ
பாசிப்பருப்பு
- 5 டீஸ்பூன்
நறுக்கிய
வாழைப்பூ - ஒரு கப் (ஒரு கைப்பிடி)
சின்ன
வெங்காயம் – 7
பச்சைமிளகாய்
– ஒன்று
பூண்டு
- 2 பல்
சீரகம்
- 2 சிட்டிகை
உப்பு
- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தயிர் - 2 டீஸ்பூன்
செய்முறை:
வாழைப்பூவை நார் நீக்கி பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
செய்முறை:
வாழைப்பூவை நார் நீக்கி பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
இத்துடன் வாழைப்பூ, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.
இதனை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பிறகு சப்பாத்திகளாக சுட்டெடுத்துப் பரிமாறவும்.
(குறிப்பு: வாழைப்பூ சீக்கிரத்தில்
கறுத்துவிடும். எனவே, மாவு பிசைந்ததும் சப்பாத்தி போடுவது நல்லது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக