Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 18 நவம்பர், 2019

வங்காள தேசத்தில் எரிவாயு குழாய் வெடித்து 7 பேர் பலி


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


வங்காள தேசத்தில் துறைமுக நகரமான சிட்டகாங்கில்  ஐந்து மாடி கட்டிடத்தின் முன் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் 7 பேர் பலியாகினர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரி அமீர் ஹொசைன் கூறியதாவது:-
எரிவாயு குழாய் வெடிப்புக்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.
தவறான எரிவாயு குழாய் இணைப்புகள் மற்றும் தரமற்ற சிலிண்டர்களாலும் தெற்காசிய நாட்டில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!