Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

5ஜி ரேட் இவ்வளோ தானா? ரியல்மி X50 Pro விவரம் உள்ளே....

ரியல்மி பிராண்டு ஸ்மார்ட்போன் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை விவரம் மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 

ரியல்மி X50 Pro 5ஜி சிறப்பம்சங்கள்:

  •  6.44 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 சூப்பர் AMOLED ஸ்கிரீன்
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5,
  • 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர்
  • ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்அட்ரினோ 650 GPU
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ.
  • 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. (UFS 3.0) மெமரி
  • 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. (UFS 3.0) மெமரி
  • டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், UIS
  • 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.5
  • 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
  • 2 எம்.பி. பிளாக்-வைட் டெப்த் கேமரா, f/2.4
  • 32 எம்.பி. பன்ச் ஹோல் கேமரா, f/2.5
  • 8 எம்.பி. 119 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் செல்ஃபி கேமரா, f/2.2
  • 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 64 வாட் சூப்பர்டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 18 வாட் QC/PD சார்ஜிங்,
  • 30வாட் VOOC 4.0 ஃபிளாஷ்சார்ஜ்

விலை விவரம்: 
1. 6 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 37,999 
2. 8 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39,999 
3. 12 ஜிபி ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 44,999

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!