Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

#TNBudget2020 : தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு

#TNBudget2020 : தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு



மிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

அவரது உரையில்,தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “கீழடி அகழ் வைப்பகம்” அமைக்க ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறைக்காக ரூ.31.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது  என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!