Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 5 டிசம்பர், 2020

நோக்கியா 2.4 இப்பொழுது பிளிப்கார்ட்டில்.. ரூ. 3,550 மதிப்பிலான ஜியோ சலுகையுடன் கிடைக்கிறது..

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்

நோக்கியா டிசம்பர் 4 ஆம் தேதி முதல் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனை இந்தியா முழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களிலும், ஆன்லைனில் பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா.காம் ஆகிய தளங்கள் வழியாகவும் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த சாதனம் நவம்பர் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன், 3 ஜிபி மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக வெறும் ரூ .10,399 விலையில், டஸ்க், ஃப்ஜோர்ட் மற்றும் சார்க்கோள் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ஜியோவில் வாடிக்கையாளர்களுக்கு நோக்கியா ஒரு சலுகையை வழங்கி வருகிறது, இது ரூ. 3,550 மதிப்பிலான சலுகையை கேஷ் பேக் நன்மையுடன் வழங்குகிறது.

ரூ .1,550 மதிப்புள்ள வவுச்சர்

ஜியோ வாடிக்கையாளர்கள் நோக்கியா 2.4 வாங்கும் பொழுது ரூ .2,000 மதிப்பிலான உடனடி கேஷ்பேக் கிடைக்கும். இத்துடன், கூட்டாளிகளிடமிருந்து ரூ. 349 திட்டம் ரீசார்ஜ் செய்யும் பொழுது கூடுதல் நம்மையும், ரூ .1,550 மதிப்புள்ள வவுச்சர்களும் கிடைக்கும். இந்த சலுகை புதிய மற்றும் பழைய ஜியோ சந்தாதாரர்களுக்குப் பொருந்தும்

நோக்கியா 2.4 சிறப்பம்சம்

  • 6.5' இன்ச் 720 x 1600 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ பி 22 பிரசசர்
  • 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • 512 ஜிபி வரை எஸ்.டி கார்டு ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 10
  • டூயல் கேமரா அமைப்பு
  • 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 2 மெகாபிக்சல் கேமரா
  • 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
  • ஃபேஸ் அன்லாக்
  • கைரேகை சென்சார்
  • டூயல் 4 ஜி வோல்டிஇ
  • வைஃபை 802.11 பி / ஜி / என்
  • ஜிபிஎஸ் + க்ளோனாஸ்
  • என்எப்சி
  • புளூடூத்
  • 4500 எம்ஏஎச் பேட்டரி

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!