வடமொழியில் 'பிரகஸ்பதி" என்று அழைக்கக்கூடிய வியாழன் ஒன்பது கோள்களில் ஒன்றாகும். வேதகாலக் கடவுளான இக்கோள் தேவ குரு என்று அழைக்கப்படுகிறது.
தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டிற்கும் அதிபதி குருபகவான். நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும்.
குரு இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர, இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது.
இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திட தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குருபகவான். குரு பலம் இருந்தால் திருமணம் நடைபெறும்.
லக்னத்திற்கு 9-ம் இடத்தில் குரு நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு பிரபலமான யோகங்கள் மற்றும் லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக இருக்கும்.
9ல் குரு இருந்தால் என்ன பலன்?
👉 தாராள தனச்சேர்க்கை உண்டாகும்.
👉 பூர்வீகம் மற்றும் பெற்றோர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.
👉 தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.
👉 பொது பணியில் ஈடுபாடு உண்டாகும்.
👉 இரக்கமான மனநிலையை கொண்டவர்கள்.
👉 புத்திரபாக்கியம் உடையவர்கள்.
👉 தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
👉 நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள்.
👉 கொள்கை பிடிப்பு குணம் கொண்டவர்கள்.
👉 மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக