-----------------------------------------------------
கலக்கலான காமெடிகள்...!!
-----------------------------------------------------
சோமு : ஏன் சார்... உங்க வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே? அந்த... ரகசியம்தான் என்ன..?
ராமு : ஓ... அதுவா... என் மனைவிக்கு கோபம் வந்துச்சுன்னா.... என் மேல பாத்திரத்த தூக்கி வீசுவா... மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டுதுன்னா அவள் சிரிப்பா....
சோமு : 😂😂
-----------------------------------------------------
வல்லமை...!!
-----------------------------------------------------
பணம், பொருள் என இந்த இரண்டுமே... வாழ்க்கையில் மனிதனின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் குணத்தையே மாற்றும் வல்லமை படைத்தது...
🔯நமக்கு தற்போது எந்த திசை நடைபெறுகிறது? என்பதை ஜாதகப்படி தெரிந்துக்கொண்டு அதற்கேற்ப தெய்வத்தை வழிபட்டு வந்தால், நமக்கு ஏற்படும் தடைகளை தகர்த்து வாழ்வில் முன்னேறலாம்.
-----------------------------------------------------
பிறமொழி சொற்கள்...!!
-----------------------------------------------------
1. பிரதானம், முக்கியம் - முதன்மை
2. உத்தியோகஸ்தர், அதிகாரி - அலுவலர்
3. லஞ்சம் - கையூட்டு
4. ஆபத்து - இடர்
5. லாபம் - வருவாய்
6. அலங்காரம் - ஒப்பனை
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக