-------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------------------------
காதலி : நான் ஒரு கேள்வி கேட்பேன் கரெக்டா பதில் சொல்லணும்.
காதலன் : சரி கேளு...
காதலி : எங்க வீட்டுல என்ன னiளா-ன்னு சொல்லு பாக்கலாம்?
காதலன் : சாம்பாரா?
காதலி : தப்பு... எங்க வீட்டுல ஏர்டெல் னiளா.
காதலன் : 😩😩
-------------------------------------------------------
அட அப்படியா?
-------------------------------------------------------
🦔 முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.
🦐 இறால் மீனுக்கு இருதயம் அதன் தலையில் உள்ளது.
🐙 கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.
🦗 வெட்டுக்கிளிக்கு காதுகள் காலில் உள்ளன.
🦀 நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.
-------------------------------------------------------
பிறமொழிச் சொற்கள்...!!
-------------------------------------------------------
ஜாதகம் - பிறப்பியம்
அபூர்வம் - புதுமை
அவசரம் - விரைவு
சங்கம் - மன்றம்
பரீட்சை – தேர்வு
-------------------------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------------------------
எதிரியை ஒழிக்க முதலில் அவனை நமது நண்பர்களாக்குங்கள்...
ஏன்?
.
.
.
.
.
நம்மகூட சேந்த பிறகு அவன் என்ன உருப்படவா போறான்...😎😎😇😇
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக