Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 9 ஜூன், 2021

தோற்று போனால் வெற்றி கிடைக்கும்... அதெப்படி? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------
ஆசிரியர் : டேய் தம்பி நீ வீட்டு பாடம் செஞ்சிட்டியா?
மாணவன் : சார்.... நா ஹாஸ்டல் ஸ்டூடெண்ட் அதான் பண்ணல.
ஆசிரியர் : 😐😐
-------------------------------------
மனைவி : நான் ரெண்டு மணி நேரம் வெளில போறேன்.. உங்களுக்கு ஏதாவது வாங்கணுமா?
கணவன் : இல்ல... இதுவே போதும்..
மனைவி : 😏😏
-------------------------------------
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்...!!
-------------------------------------
👩 அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்...

👨 அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்...

💑 துணைவியிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்...

👪 பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்...

👭 சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்...

👬 நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்...

ஆகவே தோற்று போனால் வெற்றி கிடைக்கும்...!!!💐
-------------------------------------
வீட்டு குறிப்புகள்...!!
-------------------------------------
💥 கேஸ் அடுப்பை எண்ணெய் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க.... அடுப்பிலும், சமையல் மேடையிலும் திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து ஊறவிட வேண்டும். அதன் பின் தண்ணீர் ஊற்றி சுத்தமாகத் துடைத்தால் அடுப்பு, மேடை இரண்டுமே பளிச் பளிச்.

💥 சமையல் மேடையின் எண்ணெய் பிசுக்கை போக்க கடலைமாவுடன் தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் பிசுக்கு போகும்.
-------------------------------------
இது எப்படி இருக்கு?
-------------------------------------
பஸ் 🚌 விட்டு இறங்கியதும் ஆட்டோ 🚖 வேணுமான்னு கேட்டார்...

ஆட்டோவ 🚖 என்கிட்ட கொடுத்துட்டு சாப்பாட்டுக்கு 🍛 என்ன பண்ணுவீங்கன்னு கேட்டேன் 🤔...

முறைச்சிட்டு 😠 அசிங்கமா திட்றார் 🤷‍♂️...

நான் அப்படி என்ன 🤔 தப்பா கேட்டுட்டேன் 😜😜...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!