--------------------------------------------------------
மனம் சக்தி பெற......!!
--------------------------------------------------------
1. போனது போச்சு... இனி ஆக வேண்டியதை யோசிப்போம்.
2. நல்ல வேளை... இதோடு போச்சு...
3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்ட போச்சு.
4. பஸ்ஸஷு போயிடுச்சா அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல.
5. பணம் தான போச்சு. கை கால் நல்லா இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல.
6. சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
7. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்கு போயா கவலைப்படுறது.
8. கஷ்டம் தான் ஆனா முடியும்.
9. நஷ்டம் தான் ஆனா மீண்டு வந்திடலாம்.
10. விழுந்தா என்ன எழுந்திரிக்க மாட்டேனா?
11. இவன் இல்லைன்னா வேற ஆளே இல்லியா?
12. இந்த வழி இல்லேன்னா வேற வழியே இல்லியா?
13. இப்பவும் முடியலியா. சரி இன்னொருவாட்டி ட்ரை பண்ணு.
14. இது கஷ்டமே இல்ல. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியும்.
15. முடியுமா...ன்னு நினைக்காதே. முடியணும்-னு நினை.
--------------------------------------------------------
இன்றைய கடி......!!
--------------------------------------------------------
Tea மாஸ்டர் எவ்வளவு தான் Light Tea போட்டாலும், அதுல இருந்து வெளிச்சம் அடிக்காது.😎😎
--------------------------------------------------------
நான்கு நபர்களை வெறுக்காதே...!!
--------------------------------------------------------
👨 தந்தை
👩 தாய்
👦 சகோதரன்
👧 சகோதரி
ரிலாக்ஸ் ப்ளீஸ்
,
வேலைவாய்ப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக