மனைவி கோபமாக இருந்தால்...!!
----------------------------------------------------------------
கணவன், மனைவியின்👰 மீது கோபத்தை அதிகமாக வெளிப்படுத்தினால்... சாம்பார் ரசமாகும்... ரசம் விஷமாகும்...😄😄
வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தர்ப்பம்😎 எது? மனைவியின் கண்ணத்தில் கொசு உட்காருவது தான்...😜😜
----------------------------------------------------------------
உலகத்திலேயே best friends யார் தெரியுமா?----------------------------------------------------------------
உலகத்திலேயே best friends....
👀 நம் இரண்டு கண்கள் தான்.
👀 இரண்டுமே ஒன்றாக தூங்கும்,
👀 ஒன்றாக முழிக்கும்,
👀 ஒன்றாக அழும்,
👀 ஒரு பெண்ணை பார்த்தால் மட்டும்,
👀 ஒரு கண் மட்டும் சிமிட்டும், இதிலிருந்து என்ன தெரியுது?
👀 ஒரு பொண்ணு நினைத்தால் எதையும் பிரிச்சிடுவா....😃😃
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக