Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 அக்டோபர், 2021

காபி☕ உடம்புக்கு நல்லது இல்ல ஏன்?.. சிரிக்க மட்டுமே... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------
இன்றைய ஜோக்ஸ்....!!
------------------------------------------------

கணவர் : இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒரு நாள் மிருகமா மாறிடுவேன் ஜாக்கிரதை..!!
மனைவி : அட.... நீங்க வேற எலியைப் பாத்தெல்லாம் நான் பயப்பட மாட்டேன்...!!
கணவர் : 😧😧
------------------------------------------------
மனைவி : ஏங்க... சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்... எனக்கு எவ்வளோ சம்பளம் கொடுப்பீங்க?
கணவர் : உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சிட்டாலே என் இன்சூரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே....
மனைவி : 😩😩
------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக