>>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 13 ஜனவரி, 2024

    13-01-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்


    மார்கழி 28 - சனிக்கிழமை

    🔆 திதி : பிற்பகல் 02.35 வரை துவிதியை பின்பு திரிதியை.

    🔆 நட்சத்திரம் : மாலை 04.16 வரை திருவோணம் பின்பு அவிட்டம்.

    🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.33 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்.

    சந்திராஷ்டம நட்சத்திரம்

    💥 திருவாதிரை, புனர்பூசம்

    பண்டிகை

    🌷 திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் வெள்ளி பூத வாகனத்தில் புறப்பாடு.

    🌷 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தங்கப் பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலமாய் காட்சியருளல்.

    🌷 சாத்தூர் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி வரும் காட்சி.

    வழிபாடு

    🙏 சனீஸ்வரரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். 

    எதற்கெல்லாம் சிறப்பு?

    🌟 ஆடு வாங்குவதற்கு சிறந்த நாள்.

    🌟 குளம் வெட்டுவதற்கு ஏற்ற நாள்.

    🌟 நவகிரக பூஜை செய்வதற்கு நல்ல நாள்.

    🌟 விதை தொடர்பான பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷ லக்னம் 12.05 PM முதல் 01.48 PM வரை 

    ரிஷப லக்னம் 01.49 PM முதல் 03.50 PM வரை 

    மிதுன லக்னம் 03.51 PM முதல் 06.02 PM வரை 

    கடக லக்னம் 06.03 PM முதல் 08.11 PM வரை 

    சிம்ம லக்னம் 08.12 PM முதல் 10.14 PM வரை 

    கன்னி லக்னம் 10.15 PM முதல் 12.15 AM வரை 

    துலாம் லக்னம் 12.16 AM முதல் 02.22 AM வரை 

    விருச்சிக லக்னம் 02.23 AM முதல் 04.34 AM வரை 

    தனுசு லக்னம் 04.35 AM முதல் 06.45 AM வரை 

    மகர லக்னம் 06.46 AM முதல் 08.38 AM வரை 

    கும்ப லக்னம் 08.39 AM முதல் 10.20 AM வரை 

    மீன லக்னம் 10.21 AM முதல் 12.00 PM வரை
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
     இன்றைய ராசி பலன்கள்
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷம்

    குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டார பழக்கவழக்கங்கள் அதிகரிக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

    அஸ்வினி : ஒற்றுமை பிறக்கும். 
    பரணி : நம்பிக்கை மேம்படும். 
    கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
    ---------------------------------------
    ரிஷபம்

    குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனை குறையும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். தொழில் தொடர்பாக சில பயணங்கள் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தை விரிவு செய்யவதில் ஆலோசனை வேண்டும். அறிமுகம் மேம்படும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
    அதிர்ஷ்ட எண் : 2
    அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

    கிருத்திகை : தேவைகள் பூர்த்தியாகும்.
    ரோகிணி : கவனம் அவசியம்.
    மிருகசீரிஷம் : ஆலோசனை வேண்டும். 
    ---------------------------------------
    மிதுனம்

    புதிய தொடர்புகளில் கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனமாக இருப்பது நல்லது. உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபார வரவுகளில் தாமதம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 

    மிருகசீரிஷம் : கவனம் வேண்டும். 
    திருவாதிரை : சோர்வுகள் மறையும்.
    புனர்பூசம் : தாமதம் உண்டாகும்.
    ---------------------------------------
    கடகம்

    வாழ்க்கைத் துணைவரால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமின்றி நடக்கும். சில எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தான, தர்மங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரமுகர்களின் சந்திப்புகளால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். கூட்டுத் தொழிலில் இருந்துவந்த நெருக்கடிகள் நீங்கும். உற்சாகம் பிறக்கும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

    புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும். 
    பூசம் : ஆதாயம் கிடைக்கும்.
    ஆயில்யம் : நெருக்கடிகள் நீங்கும். 
    ---------------------------------------
    சிம்மம்

    வெளிவட்டாரத்தில் பழக்கவழக்கங்கள் ஏற்படும். மனதில் உற்சாகம் பிறக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளால் திடீர் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தள்ளிப்போன விஷயங்கள் விரைவில் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

    மகம் : உற்சாகம் பிறக்கும்.
    பூரம் : பொறுப்புகள் கிடைக்கும். 
    உத்திரம் : பயணம் மேற்கொள்வீர்கள்.
    ---------------------------------------
    கன்னி

    ஆன்மிகப் பணிகளில் தெளிவு ஏற்படும். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேம்படும். கலைத்துறையில் செல்வாக்கு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். விருத்தி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 1
    அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

    உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
    அஸ்தம் : ஆர்வம் உண்டாகும். 
    சித்திரை : கவனத்துடன் செயல்படவும்.
    ---------------------------------------
    துலாம்

    உயர்கல்வி பற்றிய தெளிவு உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுபகாரியம் கைகூடுவதற்கான சூழல் உண்டாகும். குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். தூர தேச பயணம் பற்றிய சிந்தனை மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பு மேம்படும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

    சித்திரை : தெளிவு உண்டாகும். 
    சுவாதி : பொறுப்பு அதிகரிக்கும்.
    விசாகம் : திருப்தி உண்டாகும். 
    ---------------------------------------
    விருச்சிகம்

    விமர்சன பேச்சுக்களால் செயல்களில் சில மாற்றம் ஏற்படும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல் உண்டாகும். சிறிய முதலீட்டில் லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

    விசாகம் : மாற்றம் ஏற்படும்.
    அனுஷம் : அலைச்சல் உண்டாகும்.
    கேட்டை : மதிப்பு மேம்படும்.
    ---------------------------------------
    தனுசு

    நண்பர்களிடத்தில் பொறுமை வேண்டும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். சகோதர்களின் வழியில் அலைச்சல் ஏற்படும். அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பளித்துச் செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். அமைதி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

    மூலம் : பொறுமை வேண்டும்.
    பூராடம் : மதிப்பளித்துச் செயல்படவும்.
    உத்திராடம் : தடைகள் விலகும். 
    ---------------------------------------
    மகரம்

    உடனிருப்பவர்களால் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். கடன் சார்ந்த உதவிகளில் அலைச்சல் ஏற்படும். செயல்களில் உள்ள மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அலுவல் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும். ஆதாயம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 1
    அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

    உத்திராடம் : அனுபவம் கிடைக்கும். 
    திருவோணம் : அலைச்சல் ஏற்படும். 
    அவிட்டம் : அலட்சியமின்றி செயல்படவும்.
    ---------------------------------------
    கும்பம்

    நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் சுமூகமாக பழகவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். போட்டிகள் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 

    அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். 
    சதயம் : புரிதல் உண்டாகும்.
    பூரட்டாதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும். 
    ---------------------------------------
    மீனம்

    குடும்பத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்கள் பக்க பலமாக செயல்படுவார்கள். சுபமுயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆக்கபூர்வமான நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 2
    அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

    பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.
    உத்திரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.
    ரேவதி : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக