>>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 27 மார்ச், 2025

    27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

    தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, பங்குனி 13 
    நாள் - மேல் நோக்கு நாள்
    பிறை - தேய்பிறை

    திதி

    கிருஷ்ண பக்ஷ திரயோதசி - Mar 27 01:43 AM – Mar 27 11:03 PM

    கிருஷ்ண பக்ஷ சதுர்தசி - Mar 27 11:03 PM – Mar 28 07:55 PM

    நட்சத்திரம்

    சதயம் - Mar 27 02:29 AM – Mar 28 12:33 AM

    பூரட்டாதி - Mar 28 12:33 AM – Mar 28 10:09 PM

    கரணம்

    கரசை - Mar 27 01:43 AM – Mar 27 12:27 PM

    வனசை - Mar 27 12:27 PM – Mar 27 11:03 PM

    பத்திரை - Mar 27 11:03 PM – Mar 28 09:32 AM

    யோகம்

    ஸாத்தியம் - Mar 26 12:25 PM – Mar 27 09:24 AM

    சுபம் - Mar 27 09:24 AM – Mar 28 05:56 AM

    சுப்ரம் - Mar 28 05:56 AM – Mar 29 02:06 AM

    வாரம்

    வியாழக்கிழமை

    சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

    சூரியோதயம் - 6:23 AM
    சூரியஸ்தமம் - 6:26 PM

    சந்திரௌதயம் - Mar 27 4:28 AM
    சந்திராஸ்தமனம் - Mar 27 4:39 PM

    அசுபமான காலம்

    இராகு - 1:55 PM – 3:25 PM
    எமகண்டம் - 6:23 AM – 7:54 AM
    குளிகை - 9:24 AM – 10:54 AM

    துரமுஹுர்த்தம் - 10:24 AM – 11:12 AM, 03:13 PM – 04:02 PM

    தியாஜ்யம் - 09:06 AM – 10:34 AM, 06:18 AM – 07:44 AM

    சுபமான காலம்

    அபிஜித் காலம் - 12:01 PM – 12:49 PM

    அமிர்த காலம் - 06:14 PM – 07:43 PM

    பிரம்மா முகூர்த்தம் - 04:46 AM – 05:34 AM

    ஆனந்ததி யோகம்

    வஜ்ரம் Upto - 12:33 AM
    முத்தகம்

    வாரசூலை

    சூலம் - South
    பரிகாரம் - தைலம்

    சூர்யா ராசி

    சூரியன் மீனம் ராசியில்

    சந்திர ராசி

    கும்பம் (முழு தினம்)

    ________________________________
    வியாழன் ஹோரை
    ________________________________
    காலை

    06:00 - 07:00 - குரு - சுபம்
    07:00 - 08:00 - செவ் - அசுபம்
    08:00 - 09:00 - சூரி - அசுபம்
    09:00 - 10:00 - சுக் - சுபம்
    10:00 - 11:00 - புத - சுபம்
    11:00 - 12:00 - சந் - சுபம்
                                                   பிற்பகல்
                                                                                                                                                                                                                12:00 - 01:00 - சனி - அசுபம்
    01:00 - 02:00 - குரு - சுபம்
    02:00 - 03:00 - செவ் - அசுபம்
            
    மாலை 

    03:00 - 04:00 - சூரி - அசுபம்
    04:00 - 05:00 - சுக் - சுபம்
    05:00 - 06:00 - புத - சுபம்
    06:00 - 07:00 - சந் - சுபம்
            
    நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

    ________________________________
    இன்றைய ராசி பலன்கள்
    ________________________________
    மேஷம்

    சேமிப்பு மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். சுயதொழில் சார்ந்த பயணம் கைகூடும். உடன் பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாமதம் குறையும் நாள்.

    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு நிறம்

    அஸ்வினி : குழப்பம் விலகும்.
    பரணி : மதிப்புகள் உயரும். 
    கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.
    ---------------------------------------
    ரிஷபம்

    சமூக பணிகளில் மதிப்பும், மரியாதையும் உயரும். இழுபறியான சில வழக்குகள் முடிவுக்கு வரும். மனதளவில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கீர்த்தி நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

    கிருத்திகை : மதிப்புகள் உயரும்.
    ரோகிணி : கவலைகள் நீங்கும்.
    மிருகசீரிஷம் : முடிவுகள் பிறக்கும்.
    ---------------------------------------
    மிதுனம்

    எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வாழ்க்கையில் ஒத்துழைப்பு மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப திருப்பங்கள் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு வித்தியாசமான முறையில் தீர்வு காண்பீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

    மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
    திருவாதிரை : திறமைகள் வெளிப்படும். 
    புனர்பூசம் : திருப்பங்கள் உண்டாகும். 
    ---------------------------------------
    கடகம்

    பொதுவாழ்வில் புதிய அனுபவம் ஏற்படும். இடமாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். வியாபார வரவுகளில் தாமதம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

    புனர்பூசம் : அனுபவம் ஏற்படும். 
    பூசம் : சிந்தித்துச் செயல்படவும். 
    ஆயில்யம் : மாற்றம் ஏற்படும். 
    ---------------------------------------
    சிம்மம்

    மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். போட்டிகளில் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் அனுசரித்து நடந்துகொள்ளவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

    மகம் : தெளிவு பிறக்கும்.
    பூரம் : திறமைகள் வெளிப்படும்.
    உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
    ---------------------------------------
    கன்னி

    பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்களின் ஆதரவுகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் சந்திப்புகள் ஏற்படும். வருமான உயர்வை பற்றி சிந்திப்பீர்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிவு வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

    உத்திரம் : பொருளாதாரம் மேம்படும்.
    அஸ்தம் : ஆர்வம் உண்டாகும்.
    சித்திரை : ஆதரவான நாள்.
    ---------------------------------------
    துலாம்

    விளையாட்டு துறைகளில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலைத்துறைகளில் ரசனை திறன் மாற்றமடையும். தாய்மாமன் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சாதுரியமாக செயல்பட்டு செல்வாக்கை பெருக்கிக் கொள்வீர்கள். சாஸ்திரம் தொடர்பான குழப்பங்கள் நீங்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீல நிறம்  

    சித்திரை : ஆதாயம் உண்டாகும். 
    சுவாதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
    விசாகம் : மேன்மை ஏற்படும்.
    ---------------------------------------
    விருச்சிகம்

    உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு பணிகளில் இருந்து வந்த இழுபறியான சூழல் மறையும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். இறைவழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் கைகூடுவதற்கான சூழல்கள் அமையும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

    விசாகம் : அறிமுகம் கிடைக்கும். 
    அனுஷம் : அனுசரித்துச் செல்லவும். 
    கேட்டை : முன்னேற்றமான நாள்.
    ---------------------------------------
    தனுசு

    புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான உத்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். தெளிவு பிறக்கும் நாள்.

    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 7
    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

    மூலம் : ஆர்வம் அதிகரிக்கும். 
    பூராடம் : ஆதரவான நாள்.
    உத்திராடம் : திறமைகள் வெளிப்படும். 
    ---------------------------------------
    மகரம்

    குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதை உறுத்திய கவலைகள் குறையும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைகளை தகர்த்தெறியும் மனப்பக்குவம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

    உத்திராடம் : ஒத்துழைப்புகள் ஏற்படும். 
    திருவோணம் : மாற்றம் உண்டாகும். 
    அவிட்டம் : பக்குவம் ஏற்படும். 
    ---------------------------------------
    கும்பம்

    விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். வரன்கள் முடிவடைவதில் தாமதங்கள் உருவாகலாம். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் நேரிடும். உடல் நலனில் கவனம் வேண்டும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் அலைச்சல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். கவலை மறையும் நாள்.

    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம் 

    அவிட்டம் : கவனம் வேண்டும்.
    சதயம் : அனுகூலம் உண்டாகும்.
    பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும். 
    ---------------------------------------
    மீனம்

    எந்த ஒரு செயலிலும் ஆர்வமின்மையுடன் செயல்படுவீர்கள். மனதில் புது விதமான சிந்தனைகள் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோக பணிகளில் பதற்றம் இன்றி செயல்படவும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கூட்டாளிகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வரவு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

    பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
    உத்திரட்டாதி : பதற்றமின்றி செயல்படவும். 
    ரேவதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக