>>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • >>
  • டிஸ்னி இன்ஜினியர் அனைத்தையும் இழந்தார்—ஒரு AI புகைப்பட ஆப்பிற்காக!
  • >>
  • மர்மம் நிறைந்த இந்தியாவின் ரகசிய கோவில் – குல்தரா செவ்வேளூர் கோவில்
  • >>
  • 23-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஓய்வும் புத்துணர்ச்சியும் – மனக்கவலைக்கு மாற்று வழி!
  • >>
  • தாத்தையங்கார்பேட்டை காசி விசுவநாத சுவாமி கோயில் – ஒரு தனிப்பெரும் பரிகாரத் தலம்
  • >>
  • 22-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 21-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

    16-02-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

    மாசி 4 - வெள்ளிக்கிழமை

    🔆 திதி : மாலை 03.04 வரை சப்தமி பின்பு அஷ்டமி.

    🔆 நட்சத்திரம் : பிற்பகல் 02.34 வரை பரணி பின்பு கிருத்திகை.

    🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.

    சந்திராஷ்டம நட்சத்திரம்

    💥 உத்திரம், அஸ்தம்

    பண்டிகை

    🌷 காங்கேயம் ஸ்ரீமுருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி வரும் காட்சி.

    🌷 திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயண பெருமாள் மரத்தோளுக்கினியானில் புறப்பாடு.

    🌷 திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப்பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

    🌷 நத்தம் ஸ்ரீமாரியம்மன் பால் காவடி உற்சவம் ஆரம்பம்.

    வழிபாடு

    🙏 முருகரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

    விரதாதி விசேஷங்கள் :

    💥 வளர்பிறை அஷ்டமி

    💥 கிருத்திகை விரதம்

    💥 ரத சப்தமி

    எதற்கெல்லாம் சிறப்பு?

    🌟 கத்தரி செடி நடுவதற்கு நல்ல நாள்.

    🌟 நடன அரங்கேற்றம் செய்ய ஏற்ற நாள்.

    🌟 மூலிகை செடிகளை பயிரிட உகந்த நாள்.

    🌟 பொன், பொருட்களை வாங்க சிறந்த நாள்.
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷ லக்னம் 09.51 AM முதல் 11.34 AM வரை 

    ரிஷப லக்னம் 11.35 AM முதல் 01.36 PM வரை 

    மிதுன லக்னம் 01.37 PM முதல் 03.48 PM வரை

    கடக லக்னம் 03.49 PM முதல் 05.57 PM வரை 

    சிம்ம லக்னம் 05.58 PM முதல் 08.00 PM வரை

    கன்னி லக்னம் 08.01 PM முதல் 10.02 PM வரை

    துலாம் லக்னம் 10.03 PM முதல் 12.08 AM வரை

    விருச்சிக லக்னம் 12.09 AM முதல் 02.20 AM வரை

    தனுசு லக்னம் 02.21 AM முதல் 04.27 AM வரை 

    மகர லக்னம் 04.28 AM முதல் 06.21 AM வரை

    கும்ப லக்னம் 06.22 AM முதல் 08.06 AM வரை 

    மீன லக்னம் 08.07 AM முதல் 09.46 AM வரை
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    இன்றைய ராசி பலன்கள்
    :::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
    மேஷம்

    அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். கணுக்காலில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். விமர்சனப் பேச்சுக்கள் தோன்றி மறையும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு 
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

    அஸ்வினி : பொறுப்புகள் மேம்படும். 
    பரணி : அலைச்சல் ஏற்படும். 
    கிருத்திகை : உழைப்பு அதிகரிக்கும்.
    ---------------------------------------
    ரிஷபம்

    நினைத்த காரியங்கள் அலைச்சலுக்கு பின் நிறைவேறும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாகனத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சகிப்புத் தன்மையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

    கிருத்திகை : அலைச்சல் உண்டாகும்.
    ரோகிணி : பொறுமை வேண்டும்.
    மிருகசீரிஷம் : சோர்வுகள் உண்டாகும்.
    ---------------------------------------
    மிதுனம்

    மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் நட்பு மேம்படும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். அசதி குறையும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் 

    மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.
    திருவாதிரை : மதிப்பு மேம்படும்.
    புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
    ---------------------------------------
    கடகம்

    குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். முடிவுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். பொறுப்பு மேம்படும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

    புனர்பூசம் : அனுபவம் வெளிப்படும்.
    பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
    ஆயில்யம் : குழப்பம் விலகும். 
    ---------------------------------------
    சிம்மம்

    கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வருத்தங்கள் நீங்கும். தனவரவுகள் தேவைக்கேற்ப கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த சில வேலைகள் எளிதில் முடியும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். செலவு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு  
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

    மகம் : வருத்தங்கள் நீங்கும்.
    பூரம் : மகிழ்ச்சியான நாள்.
    உத்திரம் : போட்டிகள் மறையும்.
    ---------------------------------------
    கன்னி

    மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். புதிய முடிவுகளில் விவேகம் வேண்டும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வாடிக்கையாளர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். விவேகம் வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு 
    அதிர்ஷ்ட எண் : 7
    அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

    உத்திரம் : விவேகம் வேண்டும்.
    அஸ்தம் : ஏற்ற, இறக்கமான நாள்.
    சித்திரை : புரிதல் மேம்படும். 
    ---------------------------------------
    துலாம்

    பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நண்பர்களின் வருகை உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் சில வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். புகழ் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

    சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
    சுவாதி : ஆரோக்கியம் மேம்படும். 
    விசாகம் : தடைகள் விலகும்.
    ---------------------------------------
    விருச்சிகம்

    உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தடைபட்ட ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். கால்நடைகள் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். சவாலான பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

    விசாகம் : மதிப்பு மேம்படும்.
    அனுஷம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும். 
    கேட்டை : ஈர்ப்பு அதிகரிக்கும்.
    ---------------------------------------
    தனுசு

    குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் கல்வியில் தெளிவு ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். முயற்சி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 7
    அதிர்ஷ்ட நிறம் : நீலம்

    மூலம் : தெளிவு ஏற்படும்.
    பூராடம் : சிக்கனமாக செயல்படுவீர்கள்.
    உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.
    ---------------------------------------
    மகரம்

    நினைத்த பணிகளில் காலதாமதம் உண்டாகும். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

    உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும். 
    திருவோணம் : ஆதாயம் உண்டாகும். 
    அவிட்டம் : பொறுப்பு கிடைக்கும்.
    ---------------------------------------
    கும்பம்

    தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். வியாபாரத்தில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

    அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
    சதயம் : பிரச்சனைகள் குறையும். 
    பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.
    ---------------------------------------
    மீனம்
     
    மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். திறமை வெளிப்படும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் 

    பூரட்டாதி : கவலைகள் மறையும்.
    உத்திரட்டாதி : உதவிகள் சாதகமாகும்.
    ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக