Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

McAfee Labs, புதுசா கண்டுபிடிச்ச ஆண்ட்ராய்டு மால்வேர்

McAfee Labs, புதுசா கண்டுபிடிச்ச ஆண்ட்ராய்டு மால்வேர் ஒன்னு ஸ்கிரீன்ஷாட்ல இருந்து தனிப்பட்ட தகவல்களை திருடறது. ஃபோனின் நினைவகத்துல இருக்கிற ஸ்கிரீன்ஷாட்ல, எழுத்துகளை அடையாளம் காண Neural Network (நரம்பியல் நெட்வொர்க்) னு ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தறது. இதன் மூலமா, வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு விவரங்கள் மாதிரியான முக்கிய தகவல்களை திருட முடியும்.

இந்த மால்வேர், நம்ம ஃபோன்ல எடுக்கிற ஸ்கிரீன்ஷாட்ல இருக்கிற தகவல்களை ஆய்வு செய்து, அதில் இருக்கும் எழுத்துகளை அடையாளம் காணும். இதற்காக, Neural Network என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. Neural Network, மனித மூளை செயல்பாட்டை உருவகப்படுத்தும் ஒரு கணினி அமைப்பு. இது, எழுத்துகளை அடையாளம் காணும் திறனை கொண்டுள்ளது.

இந்த மால்வேர், எழுத்துகளை அடையாளம் கண்டதும், அவற்றை உரிய தகவலாக மாற்றி, திருட முயற்சிக்கும். இதனால், வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு விவரங்கள், பிற முக்கிய தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது.
ஆண்ட்ராய்டு ஃபோன் யூஸ் பண்றவங்க, தேவையில்லாத லிங் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கணும்.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக