>>
  • உலக வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முதல் 5 சம்பவங்கள் - Part 1
  • >>
  • இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தெரியுமா?
  • >>
  • புளி ரசம் செய்வது எப்படி?
  • >>
  • தோல் நோய்களைத் தீர்க்கும் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்
  • >>
  • 14-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • மகாமக குளத்தில் 12 மகாமகங்களுக்கு சமமான புண்ணிய பலன் பெற விரும்புகிறீர்களா?
  • >>
  • சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா பற்றிய பதிவுகள்
  • >>
  • 13-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 2025-2026 சனிப்பெயர்ச்சி – திருக்கணிதம் vs. வாக்கிய பஞ்சாங்கம்
  • >>
  • 11-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 14 மார்ச், 2025

    14-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

    தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, மாசி 30 
    நாள் - மேல் நோக்கு நாள்
    பிறை - வளர்பிறை

    திதி

    சுக்ல பக்ஷ பௌர்ணமி - Mar 13 10:36 AM – Mar 14 12:24 PM

    கிருஷ்ண பக்ஷ பிரதமை - Mar 14 12:24 PM – Mar 15 02:33 PM

    நட்சத்திரம்

    உத்திரம் - Mar 14 06:19 AM – Mar 15 08:54 AM

    கரணம்

    பவம் - Mar 13 11:27 PM – Mar 14 12:24 PM

    பாலவம் - Mar 14 12:24 PM – Mar 15 01:26 AM

    கௌலவம் - Mar 15 01:26 AM – Mar 15 02:33 PM

    யோகம்

    சூலம் - Mar 13 01:02 PM – Mar 14 01:23 PM

    கண்டம் - Mar 14 01:23 PM – Mar 15 01:59 PM

    வாரம்

    வெள்ளிக்கிழமை

    சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

    சூரியோதயம் - 6:30 AM
    சூரியஸ்தமம் - 6:27 PM

    சந்திரௌதயம் - Mar 14 6:39 PM
    சந்திராஸ்தமனம் - Mar 15 6:58 AM

    அசுபமான காலம்

    இராகு - 10:59 AM – 12:28 PM
    எமகண்டம் - 3:28 PM – 4:57 PM
    குளிகை - 8:00 AM – 9:29 AM

    துரமுஹுர்த்தம் - 08:53 AM – 09:41 AM, 12:52 PM – 01:40 PM

    தியாஜ்யம் - 02:17 PM – 04:03 PM

    சுபமான காலம்

    அபிஜித் காலம் - 12:05 PM – 12:52 PM

    அமிர்த காலம் - 12:54 AM – 02:40 AM

    பிரம்மா முகூர்த்தம் - 04:54 AM – 05:42 AM

    ஆனந்ததி யோகம்

    சுபம்

    வாரசூலை

    சூலம் - West
    பரிகாரம் - வெல்லம்

    சூர்யா ராசி

    சூரியன் மார்ச் 14, 06:50 PM வரை கும்பம் ராசியில், பின்னர் மீனம்

    சந்திர ராசி

    மார்ச் 14, 12:56 PM வரை சிம்மம் ராசி, பின்னர் கன்னி
    ________________________________
    வெள்ளி ஹோரை
    ________________________________
    காலை

    06:00 - 07:00 - சுக் - சுபம்
    07:00 - 08:00 - புத - சுபம்
    08:00 - 09:00 - சந் - சுபம்
    09:00 - 10:00 - சனி - அசுபம்
    10:00 - 11:00 - குரு - சுபம்
    11:00 - 12:00 - செவ் - அசுபம்
                                                   
    பிற்பகல்

    12:00 - 01:00 - சூரி - அசுபம்
    01:00 - 02:00 - சுக் - சுபம்
    02:00 - 03:00 - புத - சுபம்
            
    மாலை 

    03:00 - 04:00 - சந் - சுபம்
    04:00 - 05:00 - சனி - அசுபம்
    05:00 - 06:00 - குரு - சுபம்
    06:00 - 07:00 - செவ் - அசுபம்
            
    நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

    ________________________________
    இன்றைய ராசி பலன்கள்
    ________________________________
    மேஷம்

    எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நிர்வாகப் பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோக பணிகளில் நல்ல பெயர்கள் கிடைக்கும். தன வரவுகள் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு சிக்கலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதுவிதமான தைரியம் பிறக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 1
    அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

    அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
    பரணி : வாய்ப்புகள் கைகூடும். 
    கிருத்திகை : தைரியம் பிறக்கும்.
    ---------------------------------------
    ரிஷபம்

    வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மேம்படும். சில மாற்றங்கள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். போட்டி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

    கிருத்திகை : ஒத்துழைப்புகள் கிடைக்கும். 
    ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.
    மிருகசீரிஷம் : இழுபறிகள் மறையும்.
    ---------------------------------------
    மிதுனம்

    இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். முன் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் விவேகத்துடன் இருக்கவும். உடன் பிறந்தவர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சாந்தம் நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 1
    அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் 

    மிருகசீரிஷம் : குழப்பங்கள் ஏற்படும்.
    திருவாதிரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
    புனர்பூசம் : வேறுபாடுகள் மறையும்.
    ---------------------------------------
    கடகம்

    முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் அசதிகள் உண்டாகும். மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் இன்றி செயல்படவும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் இன்னல்களை தவிர்க்க முடியும். முக்கியமான கோப்புகளில் கவனம் வேண்டும். ஓய்வு நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் 

    புனர்பூசம் : தடுமாற்றம் ஏற்படும்.
    பூசம் : வாதங்களை தவிர்க்கவும். 
    ஆயில்யம் : கவனம் வேண்டும்.
    ---------------------------------------
    சிம்மம்

    உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மனதிற்கு நம்பிக்கையை தரும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்படும். பயனற்ற செலவுகளை தவிர்ப்பீர்கள். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். ஆதாயம் நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

    மகம் : ஆர்வமின்மை நாள்.
    பூரம் : புரிதல்கள் ஏற்படும். 
    உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும். 
    ---------------------------------------
    கன்னி

    எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். வியாபார பணியில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். நட்பு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு
    அதிர்ஷ்ட எண் : 2
    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

    உத்திரம் : உதவிகள் கிடைக்கும். 
    அஸ்தம் : மேன்மை உண்டாகும். 
    சித்திரை : ஒத்துழைப்புகள் மேம்படும். 
    ---------------------------------------
    துலாம்

    நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணி நிமித்தமான திடீர் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். புதுவிதமான இலக்குகள் உண்டாகும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகள் ஈடேறும். மனதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பிறக்கும். அனுபவம் நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 2
    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

    சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.
    சுவாதி : இலக்குகள் பிறக்கும்.
    விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
    ---------------------------------------
    விருச்சிகம்

    பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையும் துணிச்சலும் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 1
    அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

    விசாகம் : அனுபவம் வெளிப்படும்.
    அனுஷம் : மதிப்புகள் அதிகரிக்கும். 
    கேட்டை : தன்னம்பிக்கை மேம்படும்.
    ---------------------------------------
    தனுசு

    பேச்சுக்களால் ஆதாயம் உண்டாகும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். உழைப்புக்கு உண்டான முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவுகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் மனம் அறிந்து செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். கவலை மறையும் நாள்.

    அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : கரும்சிவப்பு நிறம் 

    மூலம் : ஆதாயம் உண்டாகும். 
    பூராடம் : முன்னேற்றமான நாள்.
    உத்திராடம் : அன்பு அதிகரிக்கும். 
    ---------------------------------------
    மகரம்

    நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். எதிலும் கொள்கை பிடிப்பு தன்மை அதிகரிக்கும். நிர்வாகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் பாதுகாக்கும் திறன் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

    உத்திராடம் : விவேகத்துடன் செயல்படவும்.
    திருவோணம் : அறிமுகங்கள் ஏற்படும். 
    அவிட்டம் : வரவுகள் கிடைக்கும்.
    ---------------------------------------
    கும்பம்

    பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் தோன்றி மறையும். மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் தொடர்பான கல்வி சார்ந்த உதவிகள் கிடைக்கும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். பகை விலகும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

    அவிட்டம் : குழப்பங்கள் மறையும்.
    சதயம் : உதவிகள் கிடைக்கும்.
    பூரட்டாதி : மாற்றமான நாள்.
    ---------------------------------------
    மீனம்

    எண்ணிய சில பணிகளை அலைந்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். மறைமுக போட்டிகளை சாமர்த்தியமாக வெற்றிக்கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

    அதிர்ஷ்ட திசை : மேற்கு
    அதிர்ஷ்ட எண் : 1
    அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

    பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
    உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும். 
    ரேவதி : பொறுப்புகள் குறையும். 
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக