Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 நவம்பர், 2017

ஆப் ஸ்டோரில் கிடைக்கும் 15 வினோதமான செயலிகள்.!

ஸ்மார்ட்போன்களில் தற்போது ஆப் பயன்பாடுகள் தான் அதிகம் பயன்படுகிறது, இவை சிறந்த பொழுதுபோக்கு அம்சம் கொண்டுள்ளது,அதன்பின் சில ஆப் பயன்பாடுகள் நமது வேலையை குறைக்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ஆப் ஸ்டோரில் கிடைக்கும் பல செயலிகள் போலியனது, மேலும் சிறந்த செயலிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது, மேலும் ஆப் ஸ்டோரில் கிடைக்கு 15 வினோதமான செயலிகளை பார்ப்போம்.

தமிகோ ஸ்டுடியோஸ் : 


தமிகோ ஸ்டுடியோஸ் இந்த Kawaii Assistant- என்ற தனிப்பட்ட ஆப் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு இந்த ஆப் பயன்பாடு ஐஒஎஸ் இயங்குதளங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த ஆப் பயன்பாடு நீங்கள் பார்க்க விரும்பும் ஒரு வேடிக்கையான அம்சங்களை கொடுக்கும் திறமை கொண்டது. 

சீப் கவுண்ட்டர்: 

இந்த சீப் கவுண்ட்டர் ஆப் பொறுத்தவரை ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,அதன்பின்பு இவை ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியும்.

கார்லிங் ஐபின்ட்: 


இந்த கார்லிங் ஐபின்ட் ஆப் பொறுத்தவரை ஐடியூன்ஸ் ஸ்டோரில் கிடைக்கிறது, ஐபின்ட் ஆனது பல மில்லியன் பதிவிறக்கங்களை வெற்றிகொண்டது மற்றும் பதிவிறக்க விளக்க அட்டவணையில் முதலிடம் பிடித்தள்ளது. மேலும் சிறந்த தொழிநுட்ப வசதி கொண்ட ஆப் பயன்பாடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ள


ஹோல்ட் ஆன்: 


இந்த ஆப் பொறுத்தவரை விளையாட்டுகளுக்கு பயன்படுத்தப்படும், மேலும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் இந்த ஆப் பயன்பாட்டை உபயோகம் செய்ய முடியும்.

விர்ச்சுவல் ரியால்டி ஸிப்போ லைட்டர்: 


இந்த விர்ச்சுவல் ரியால்டி ஸிப்போ லைட்டர் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இலகுவான படங்கங்களுக்கு இந்த ஆப் பயன்பாட்டை உபயோகம் செய்ய முடியும். 

இன்க்ரோன் டௌநெயில் ரிமூவர்: 

இன்க்ரோன் டௌநெயில் ரிமூவர் தெளிவான பயிற்சியளிக்கப்பட்ட நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது, அதன்பின்பு ஐஒஎஸ் இயங்குதளங்களில் இவற்றை பயன்படுத்த முடியும், இந்த ஆப் பொறுத்தவரை சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு அம்சம் ஆகும்.

சவுண்ட்ஸ் ஆணாயிங்: 

சவுண்ட்ஸ் ஆணாயிங் பொறுத்தவரை நாய் குரல்கொசு, உடல் ஒலிகள், ஏர்ஹார்ன், சைரன்கள், அலாரங்கள், உயர் அதிர்வெண் ஒலிகள், ஃபர்டுகள், பர்ப்ஸ், அலுவலகம், விலங்கு ஒலிகள் மற்றும் பல எரிச்சலூட்டும் சத்தம் போன்றவை இவற்றில் பயன்படுத்த முடியும்.

டிரான்ஸ்லேட்டர்:

Human to Cat Translator-என்ற ஆப் பயன்பாடு அனைத்து சிறுவர்களையும் கவரும் வகையில் உள்ளது. இந்த ஆப் பயன்பாடு பொறுத்தவரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.

டாக் பூத்: 


நாய்க்குட்டிகள், முகங்கள், காதுகள்,பொம்மைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த டாக் பூத் ஆப் பயன்பாட்டில் இடம்பெற்றுள்ளது. இவை சிறந்த பொழுதுபோக்கு அம்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்டர்ஸ்: 

iDemotivational போஸ்டர்ஸ் பொறுத்தவரை சிறந்த புகைபடத்தை கொண்டு நீங்கள் சொந்தமாக போஸ்டர்ஸ் உருவாக்கலாம்.இந்த iDemotivational போஸ்டர்ஸ் ஆப் பயன்பாடு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.

பப்புள்ஸ் :


இந்த பப்புள்ஸ் (Bubble Wrap) ஆப் பயன்பாடு பொறுத்தவரை மூன்று வெவ்வேறு மினி-விளையாட்டுகள் தேர்வுகளை கொண்டுள்ளது இவை சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு அம்சமாக உள்ளது.

ஐஷேவர் ப்ரோ: 


சாவாஸ் பெட்ரூ டெவலப்பர் இந்த ஆப் பயன்பாட்டை உருவாக்கியுள்ளனர், மேலும் இவை ஐஒஎஸ் சாதனங்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்த வேடிக்கையான ஐஷேவர் ப்ரோ உண்மையான மின்சார ஷேவர் போல செயல்படுகிறது.

பேஃக் பிரண்ட்ஸ்: 


இந்த பேஃக் பிரண்ட்ஸ் ஆப் பொறுத்தவரை கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இவை புகைப்படங்களை கொண்டு செயல்படுகிறது.

சிம் ஸ்டேபிளர்: 


இந்த சிம் ஸ்டேபிளர் சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு அம்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் சிம் ஸ்டேபிளர(பதிப்பு 1.0.0) 287.31எம்பி அளவை கொண்டுள்ளது.

ஐபூப்: 


பேட்ரிக் ஒயிட்ஹெட் டெவலப்பர் மூலம் இந்த ஆப் பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஐஒஎஸ் சாதனங்களில் மட்டுமே இந்த ஆப் பயன்படும். ஐபூப் தற்போதைய இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கழிவறைகளைக் காட்டுகிறது, மேலும் ஒவ்வொரு முறையும் நீங்கள் சோதிக்கும் திறனை வழங்குகிறது





,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக