Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 நவம்பர், 2017

இந்திய இன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

இன்ஜினியர் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். பொதுத் துறை நிறுவனமான இன்ஜினியரிங் இண்டியா நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஐடிஐ , டிப்ளமோ முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க வரவேற்க படுகின்றனர்.

வேலை வாய்ப்பு 


டிரேடு அப்பிரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 229 ஆகும். டிரேடு அப்பிரண்டிஸ் பணிக்கு மாத சம்பளமாக ரூபாய் 10,000 முதல் 14,000 தொகை பெற வேண்டும். 

இன்ஜினியரிங் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யப்படும் முறையானது கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிபெண்கள் மற்றும் சான்றிதழ்களை சரிப்பார்த்து தேர்வு செய்யப்படுவார்கள் . 

இன்ஜினியரிங் பணியிடத்தில் வேலை வாய்ப்பு பெற சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ பயிற்சி பெற்று டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிப்பவர்களுக்கு 28.11.2017ன் படி 18 வயதுகுள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையான தகவல்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பெறலாம் . விண்ணப்பத்தாரர்களுக்காக அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை கொடுத்துள்ளோம் அந்த இணைப்பை பயன்படுத்துங்கள், விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதியானது 28.11.2017 ஆகும் . குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விருப்பமும் தகுதியும் உடையோர் விரைவில் விண்ணப்பிக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக