Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 11 பிப்ரவரி, 2019

கிட்டிப் புள்ளு

Kitty pullu



கிட்டிப் புள்ளு என்பது தமிழரின் பழமையான ஒரு விளையாட்டு ஆகும். பொதுவாகச் சிறுவர் மட்டுமே விளையாடும் விளையாட்டாகும்.

ஆடுபொருள்: கிட்டிப்புள், கிட்டிக்கோல்.

கிட்டிப்புள்: சுமார் மூன்றுவிரல் பருமனில் 20 சென்டிமீட்டர் நீளம்.

கிட்டிக்கோல் : ஒருவிரல் அல்லது இருவிரல் பருமனும் சுமார் 50 சென்டிமீட்டர் நீளம்.

ஆட்டவகை: கீந்து-குழி ஆட்டம், அடிகோல் ஆட்டம்.  

ஆடுகளம்: திறந்த வெளி.

ஆட்ட நேரம்:  புள் விழுந்த இடத்துக்கும், உத்திக்கும் இடையேயுள்ள இடைவெளி அவரது கோலின் அளவுக்குக் குறைந்தால், அடித்தவர் ஆட்டம் இழப்பர்.புள் தரையில் விழாமல் பிடிக்கப்பட்டுவிட்டாலும் அடித்துஆடியவர் ஆட்டம்

பயன்கள்மனவலிமை, நடை, உடல் அமைப்புகள் சிறப்புப் பெற்று, மூளை வளர்ச்சியும் தெளிவாக இருப்பதுபோல உணர்கின்றனர்.

சிறப்பு
மனம், உடல் இரண்டையும் விளையாட்டுகளில் செலுத்துவதால் கெட்டப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவது தவிர்க்கப்படுதல்.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக