Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 15 மே, 2018

ஏன் ஸ்மார்ட் போன்கள் உள்ளடங்கிய பேட்டரி(Non Removable or Non User Removable) கொண்டுள்ளது?

ஏன் ஸ்மார்ட் போன்கள் உள்ளடங்கிய பேட்டரி (Non Removable or Non User Removable)  கொண்டுள்ளது?



  • முன்பு வந்த ஸ்மார்ட் போன்களில்  பயனாளர்கள் எளிதில் கழட்டி மாட்ட கூடிய பேட்டரி அமைப்பில் வெளிவந்தது நாளடைவில்  இவை பயனாளரால் கழட்டமுடியாத படி உள்ளடங்க பேட்டரி வடிவமைப்பை பெற்றது ஏன்?
  • முன்பு வந்த ஸ்மார்ட் போன்களில் பேட்டரியில் ஏதேனும் பிரச்சனை அல்லது பேட்டரியில் சார்ஜ் நீண்டநேரம் தாக்கு பிடிக்கவில்லை என்றால் பயனாளிகள் ஸ்மார்ட் போன்களில் உள்ள பேட்டரியை கழட்டிவிட்டு வேறு பேட்டரியை மாற்றி உபயோகிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர் 
  • அவர்கள் மாற்ற கூடிய பேட்டரியானது விலை மலிவாகவும் தரமற்றதாகவும் பெரும்பாலும் இருந்தன  இதனால் போனில் அடிக்கடி பழுது ஏற்பட்டு சர்வீஸ் செய்யும் நிலைக்கு பயனாளர்கள் ஆளாக்கப்பட்டனார் 

  •  இதனால் போனை தயாரிக்கும் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட ஆரம்பித்தது மக்கள் மத்தியில் அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் தரமற்றவையாக இருப்பதாக எண்ணம் தோன்ற ஆரம்பித்ததின் விளைவாக பயனாளர்களால் கழட்ட முடியாத பேட்டரி கொண்ட போன்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர் 

  • இதுவே இன்று வரக்கூடிய பெரும்பாலான போன்கள் உள்ளடங்க பேட்டரியை கொண்டுள்ள காரணம் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக