
கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும்
விளையாட்டு தமிழ்குடிகளான ஆயர்களால் பல காலமாக, விளையாடுப்படும் தமிழர்
விளையாட்டுகளுக்குள் ஒன்று அதாவது கை+பிடி = கபடி.
விளையாடுபவர்களின்
எண்ணிக்கை :இரு அணிகள்(ஒவ்வொரு அணியிலும்
ஏழு பேர்).
ஆட்ட
நேரம்: 40 மணித்துளிகள் (நிமிடங்கள்).
தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார்.
ஆடுகளம்: மேடு பள்ளம் இல்லாத ஒரு நீள்சதுரமான சமதள இடம்.
பயன்கள்: கபடி
சிறந்த உடற்பயிற்சியாகவும், வீரத்தையும், விவேகத்தையும் கொடுப்பதாகவும்
உள்ளது. இவ்விளையாட்டினால் நாம் உடல்உறுதி, மனஉறுதி இரண்டினையும் பெறலாம்.
சிறப்பு: சடுகுடு உலகக்கோப்பை முதன்முதலாக
2004ஆம் ஆண்டில் ஆடப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக