Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 27 மார்ச், 2019

காதுக்குள் பூச்சி நுழைந்தால் உடனே இதை செய்யுங்கள்
















காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது?

நாம் உட்க்கார்ந்து கொண்டிருக்கும் போதோ அல்லது

தூங்கி கொண்டிருக்கும் போதோ நம்மை அறியாமல் காதிற்க்குள்

பூச்சிகள் நுழைந்தால் என்ன செய்வது?

காதில் பூச்சி புகுந்தால் உடனே ஏதாவது ஒரு எண்ணெய் வகையே அல்லது உப்பு கரைத்த நீரையே காதில் விடவேண்டும். இவ்வாறு உற்றுவதினாள் என்ன நடக்கும் என்றாள் பூச்சிகள் பூச்சி திணறி வெளியே வர முயற்சிக்கும் அல்லது உள்ளே இறந்து மேலே வந்துவிடும்

இன்னும் பலர் தண்ணீர் ஊற்றுவார்கள்

இவை தவறான ஒன்று ஏனெனில் தண்ணீரில் பூச்சி வாழ்வதர்கான பிராண வாயு உண்டு

பூச்சி கடித்து கொண்டுதான் இருக்குமே தவிர வெளியே வராது























இன்னும் சிலர் பூச்சியின்

உடம்பை பிடித்து வெளியே இழுக்க முயற்சி செய்வார்கள் அவ்வாறு செய்யும் போது பூச்சியின் உடல் மட்டும்மே நம் கையில் வருமே தவிர அதன் தலை நமது காதில் உள்ள பகுதியை கடித்துவறூ கதிற்க்குள் தலை மாட்டிகொள்ளும்

அகவே முதலில் பூச்சியை சாகடித்து விட வேண்டும்.பிறகு அப்புறப்படுந்த வேண்டும்








என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!