Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 11 மே, 2019

பிளஸ் 2வில் மொழி பாடம் குறைப்பா?


second paper க்கான பட முடிவு 















இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்



பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வில், மொழி பாடங்கள் குறைக்கப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், தமிழக பாடத் திட்டத்தில், தமிழ் மற்றும் பிற மொழி உள்ளிட்ட மொழித்தாள், ஆங்கிலம், நான்கு முக்கிய பாடங்கள் என, ஆறு தாள்களுக்கு, 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.இந்த ஆறு தாள்களை, ஐந்து தாள்களாக மாற்றி, மொத்தம், 500 மதிப்பெண்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாம் என, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக, நேற்று தகவல்கள் வெளியாகின. 

மொழி பாடங்களில், மாநில மொழி அல்லது ஆங்கிலம் ஆகிய இரண்டில், ஏதாவது ஒன்று மட்டும் படித்தால் போதும் என, அரசு அறிவிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, 'அது போன்ற திட்டம் எதையும், பள்ளி கல்வித்துறை அறிவிக்கவில்லை' என்றனர்.
 
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக