>>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 31 மே, 2019

    ரூ.3699-விலையில் டிடெல் நிறுவனத்தின் குட்டி எல்இடி டிவி அறிமுகம்.! l



    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

    எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
    இப்பொழுதே இணைந்துகொள்
    டிடெல் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவி, மின்சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் 17-இன்ச் கொண்ட குட்டி டிவி மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது இந்த அட்டகாசமான நிறுவனம். கண்டிப்பாக இந்த டிவி மாடல் இந்தியா முழுவதும் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதற்குதகுந்த தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

    இந்த சிறிய டிவி மாடல் பெயர் என்னவென்றால் டி1 ஸ்டார் எல்இடி டிவி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்


    17-இன்ச் டிஸ்பிளே

    இந்த எல்இடி டிவி மாடல் பொதுவாக 17-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்ப 1,920 X 1,080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியின் அடிப்படையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக சில ஆன்லைன்
    தளங்களில் இந்த டிவி மாடல் கிடைக்கிறது.

    10வாட் ஸ்பீக்கர்கள்

    மேலும் 10வாட் ஸ்பீக்கர்கள் கொண்டு இந்த டி1 ஸ்டார் எல்இடி டிவி மாடல் வெளிவந்துள்ளதால் சிறந்த ஆடியோ மற்றும் திரை அனுபவம் கொடுக்கும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த சாதனத்தின்
    எடை குறைவாக இருப்பதால் அனைத்து இடங்களிலும் வைத்துப் பார்க்க முடியும்.

    இணைப்பு ஆதரவுகள்:

    எச்டிஎம்ஐபோர்ட், யுஎஸ்பி போர்ட், விஜிஏ இன்புட், ஆடியோ அவுட்புட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பெரிய ஸ்மார்ட் டிவிகள் கொடுக்கும் வசதியை இந்த சிறிய எல்இடி டிவி மாடல் கொண்டுள்ளது என்பது
    குறிப்பிடத்தக்கது.

    24-இன்ச் முதல் 65-இன்ச் டிவி வரை

    டிடெல் நிறுவனம் ஏற்கனவே 24-இன்ச் முதல் 65-இன்ச் டிவி மாடல்களை விற்பனை செய்து வருகிறது, குறிப்பாக மற்ற நிறுவனங்களை சற்று குறைவான விலையில் சிறப்பான வசதிகளுடன் டிவி மற்றும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட
    பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

    விலை-இஎம்ஐ வசதி

    ஆன்லைன் மற்றும் சில ஆஃப்லைன் கடைகளில் டிடெல் டி1 ஸ்டார் எல்இடி டிவி மாடலை ரூ.3699-விலையில் வாங்க முடியும். பின்பு இஎம்ஐ வசதி கூட இந்த எல்இடி டிவி மாடலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது
    குறிப்பிடத்தக்கது.

    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 

    மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 

    உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

      

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக