Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 28 மே, 2019

அரிசி அடை


Image result for அரிசி அடை

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


தேவையான பொருள்கள்:
  • பச்சரிசி ஒரு ஆழாக்கு
  • உளுத்தம் பருப்பு அரைக் கரண்டி
  • துவரம் பருப்பு ஒரு கரண்டி
  • கடலைப் பருப்பு ஒரு கரண்டி
  • காய்ந்த மிளகாய் 4 
  • பச்சை மிளகாய் 2 
  • பெருங்காயம் ஒரு சிட்டிகை
  • துருவிய தேங்காய் ஒரு கரண்டி
  • உப்பு தேவையான அளவு 

செய்முறை:
அரிசியையும், பருப்பையும் கல் இல்லாமல் களைந்து கொள்ள வேண்டும்.
அரிசியையும், மிளகாய்களையும், பருப்புகளையும் ஒன்றாக வைத்து இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
பிறகு மேற்கண்ட பதார்த்தங்களை மிக்சியில் போட்டு உடன் பெருங்காயம், உப்பு ஆகிய இவற்றையும் சேர்த்து அதிகம் தண்ணீர் விடாமல் சிறிது நறநறவென்று அரைத்துப் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு தேங்காய்த் துருவலையும் சேர்த்து வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் தோசைக் கல்லை நன்கு துடைத்து, அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அடை மாவை ஊற்றிச் சிறிது கனமாக அடை வார்க்கவும்.
பிறகு இரு பக்கமும் திருப்பிப் போட்டு எண்ணெய் ஊற்றி, சிவக்க எடுக்கவும்.
சுவை பிரியர்கள் வெங்காயத்தை சிறிது, சிறிதாக நறுக்கியும் போடலாம். அதே போல கோஸைக் கூட பொடிப் பொடியாக சிலர் நறுக்கி சேர்ப்பார்கள். விரும்பினால் கீரையை கூட உடன் சேர்த்து அடை வார்க்கலாம். ஆனால் கீரையில் மண் இல்லாதபடி கழுவிட வேண்டும்.
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக