இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
நமது
ஈஸியா கத்துக்கலாம் வாங்க பகுதியில், ஆங்கிலம் அறிவோம் என்ற பிரிவில் ஆங்கிலம்
மொழியை இலக்கணப் பிழை இல்லாமல் எப்படி சுலபமாக பேசுவது என்றும், அதை எப்படி
நடைமுறைப்படுத்தலாம் என்பதைப் பற்றியும் இனி தினந்தோறும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆங்கிலம்
என்பது அறிவல்ல. ஆங்கிலம் என்பது மொழிதான். பிறரிடம் உங்கள் கருத்தை
வெளிப்படுத்துவதற்கு மட்டுமே மொழி பயன்படுகிறது. ஒருவர் கூறும் கருத்தை மற்றொருவர்
புரிந்து கொண்டால், அது ஒரு மொழிதான்.
இலக்கணம்
என்பது சொற்களின் தொகுப்பாகும். இது அர்த்தமுள்ளதாக இருக்கும் பொருட்டு
வார்த்தைகள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படலாம் என்பதை விளக்குகிறது. இது பேசுவதற்கும்,
எழுதுவதற்கும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆங்கிலத்தில்
பேசுவது என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், அதை யார் இலக்கணப் பிழையின்றி
பேசுகிறார்கள் என்பதுதான் முக்கியம். ஏன் அந்த ஒருவர் நீங்களாக இருக்கக்கூடாது?
அந்த
ஒருவராக நீங்கள் விளங்க, உங்களுக்கு தினமும் ஆங்கில இலக்கணம் தொகுத்து வழங்கும் இந்த பகுதியை தவறாமல் பார்த்து
பயன்பெறுங்கள்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என
வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக