இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
இயமம்,
நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹரம், தாரானை, தியானம்(தியானம்), சமாதி ஆகிய
இவையே யோகங்களின் எட்டு அங்கங்கள் என்று பார்த்தோம். இப்போது இவற்றை இன்னும் சற்று
விளக்கமாகக் காண்போம் வாருங்கள்.
இயமம்
: இயமம் மற்றும் அதையொத்த இன்னொரு வகைப்பாடான நியமம் ஆகியன, அறம்சார்ந்த
வாழ்க்கைக்காக சைவநெறியும் யோகநெறியும் முன்வைக்கும் முக்கியமான கடமைகள் ஆகும்.
இயமமும் நியமமும் திருமூலர் குறிப்பிடும் எட்டு வகை யோகங்களில் இரண்டு ஆகும்.
சாண்டிலிய மற்றும் வராக உபநிடதங்களும், திருமூலரின் திருமந்திரத்திலும் பத்து
இயமங்களும், பதஞ்சலி முனிவரின் "யோகசூத்திரம்" நூல், ஐந்து இயமங்களையும்
முன்வைக்கின்றன.
யோகத்தின்
ஐந்து இயமங்கள்:-
பதஞ்சலி
முனிவர், தன் யோகசூத்திரம் 2.30 இல் குறிப்பிடும் இயமங்கள் பின்வருமாறு:-
1.
கொல்லாமை (अहिंसा): அகிம்சை, பிறவுயிர்களைத்
துன்புறுத்தாமை.
2.
வாய்மை (सत्य): சத்யம், உண்மையைக்
கடைப்பிடித்தல்
3.
கள்ளாமை (अस्तेय): அஸ்தேய களவு செய்யாமை
4.
காமம் கடத்தல் (ब्रह्मचर्य): பிரம்மச்சர்யம், துணைக்கு
துரோகம் இழைக்காமை
5.
அவாவறுத்தல் (अपरिग्रहः): பேராசையை அடக்குதல்
தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக