இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
மண் பானைகளில் தண்ணீர் ஊற்றி வைக்கும் பொழுது அதில்
இருக்கும் நுண் துளைகள் வழியே உள்ளிருக்கும் நீர் தொடர்ந்து ஆவியாகி கொண்டே இருப்பதால்
பானையின் வெப்பமும் பானையின் உள்ளே உள்ள நீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம்
வெளியேற்றப்படுவதால் பானையின் உள்ளே இருக்கும் நீர் எப்பொழுதும் குளிர்ந்த நிலையிலேயே
இருக்கும்.
மண்பாண்டங்கள் கழுவுவதற்கு மிக எளிமையானவை ரசாயன பொருட்கள் எதுவும் கொண்டு கழுவ வேண்டாம் மேலும் எந்தக் கெமிக்கலும் நம் உடலுக்கு சேராது.
மண்பாண்டங்கள் கழுவுவதற்கு மிக எளிமையானவை ரசாயன பொருட்கள் எதுவும் கொண்டு கழுவ வேண்டாம் மேலும் எந்தக் கெமிக்கலும் நம் உடலுக்கு சேராது.
பனிக்காலத்தில்
காற்றில் ஈரப்பதம் அதிகம் கலந்து இருக்கும். எனவே நீர் ஆவியாவது மிகவும் குறையும்.
எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது.
பானையில் இருக்கும் நுண்துளைகள் மூலம் நீராவி உணவுக்குள் சீராக ஊடுருவுகிறது. இதனால் மண்பானையில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது.
மண்பண்டங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை.உணவில்

மண்பாண்டங்களில்
சமையல் செய்யும் பொழுது அதிக எண்ணெய் சேர்க்க தேவையில்லை. இது உடல் ஆரோக்கியத்திற்கு
மிக நல்லதாகும்.
பிரிட்ஜில் இருக்கும் நீர் பனிக்கட்டி ஆவது போல மண் பானையில் இருக்கும் தண்ணீர் பனிக்கட்டி ஆகாது
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் பிரிட்ஜில் இருக்கும் நீர் பனிக்கட்டி ஆவது போல மண் பானையில் இருக்கும் தண்ணீர் பனிக்கட்டி ஆகாது
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக