இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
சில
சமயங்களில் நமக்கு பொருந்தாத உணவுகள் மற்றும் பழைய உணவுகளால் நமது உடம்பில்
விஷத்தன்மை சேருகிறது. அதிலும் கண்ட, கண்ட ஹோட்டல்களில் சாப்பிட்டால் இந்தப்
பிரச்சனை சர்வ சாதாரணம். இதனால் எலும்புகளில் வலி, கண்களில் எரிச்சல், தலைவலி,
மூச்சு பாதிப்பு, மற்றும் மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவைகளை
உடனே கவனிக்காமல் விட்டால் நீண்ட நாள் தொடர்ந்து முன் இருந்ததை விட இன்னும் மோசமான
விளைவுகளை உண்டு பண்ண வாய்ப்பு உள்ளது. அத்துடன் நிற்காமல், அப்படியே மேலும்
தீவிரம் அடைந்து உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொதுவாக
அழுகிய இறைச்சி, பழைய உணவுப் பொருட்கள் போன்றவைகளால் விஷம் உண்டாகிறது. நாம் உண்ட
உணவில் விஷத்தன்மை இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்தால் உடனே அலர்ட் ஆகுங்கள்.
சுடுநீரில் சுமார் பதினைந்து நிமிடங்கள் வரையாவது குளியுங்கள். தாகம் எடுத்தால்
ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாற்றை ஒரு தம்ளர் பருக வேண்டும். பின்னர் ஓய்வெடுக்க
கொஞ்ச நேரம் படுக்கையில் படுக்கலாம். இனிமா எடுத்துக் கொண்டாலும் நல்லது தான்.
மேலும் நன்றாக பசிக்கும் வரை எதுவும் சாப்பிடக் கூடாது. விஷத்தன்மை இருந்தால் அதிக
நாட்கள் உங்கள் வயிற்றில் சீரணம் ஆவது குறைந்து போயிருக்கலாம். இந்த மாதிரி
நேரத்தில் ஏதாவது சாப்பிட்டால் உடல்நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. அதனால்
மருத்துவரை அணுகுவது நல்லது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என
வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக