Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 6 மே, 2019

கம்புப் பணியாரம்

.கம்புப் பணியாரம் க்கான பட முடிவு

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்ட கம்புப் பணியாரம்

தேவையான பொருள்கள்:
  •           பச்சரிசி கால் கப்
  •          கம்பு கால் கப்
  •          இட்லி அரிசி கால் கப்
  •         உளுந்து கால் கப்
  •          பெருங்காயம் ஒரு சிட்டிகை
  •          பச்சை மிளகாய் 2 
  •          பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தேவையான அளவு 
  •          வெந்தயம் கால் ஸ்பூன்
  •          கடுகு தேவையான அளவு 
  •          கடலைப் பருப்பு தேவையான அளவு 
  •          எண்ணெய் தேவையான அளவு 
  •         சீரகம் தேவையான அளவு 

செய்முறை:
பச்சரிசி, இட்லி அரிசி, கம்பு, உளுந்து, வெந்தயம் ஆகிய இவை அனைத்தையும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரையில் ஊற வைக்கவும்.

பின்னர் ஊறவைத்தக் கலவையை சுமார் 8 மணி நேரம் நன்கு புளிக்கவிடவும்.

ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கடுகு, கடலைப் பருப்பு, சீரகம் ஆகிய இவை அனைத்தையும் தாளித்துக் கொண்டு அதனை மேற்கண்ட மாவுடன் கலக்கவும்.

பின்னர் பணியாரச் சட்டியில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் விட்டு இரண்டு, மூன்று முறை திருப்பிப் போட்டு முறுகலாக வாட்டி எடுக்கவும்.

இதோ இப்போது சுவையான கம்புப் பணியாரம் தயார்.

கம்பில் சுண்ணாம்பு சத்து அதிகம் என்பதால் அதிகளவில் ஊட்டச் சத்தை பெற முடியும்.

 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!