இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
இன்றைய
உலகில்
ஃப்ரிட்ஜி இல்லாத
வீடுகளை பார்க்கவே முடியாது. அதிலும் அந்த
ஃப்ரிட்ஜ் வாங்கும் போது,
அதனை
பத்திரமாக பார்த்துக் கொள்வர். ஆனால்
அதுவே
சில
நாட்கள் ஆனப்
பின்
அதன்
மேல்
இருந்த
ஆசை
போய்விடும்.
ஆனால்
ஒரு
சிலருக்கு எந்த
பொருட்களை எப்படி
வைத்து
பயன்படுத்துவதென்பது தெரியாது. அதனால்
ஃப்ரிட்ஜை திறந்தாலே ஒரே
நாற்றமாக இருக்கும். மேலும்
நாற்றத்தோடு, பார்க்க அசுத்தமாகவும் இருக்கும். இதனால்
தினமும் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய
முடியாது.
வேறு
என்ன
செய்யலாம் என்று
யோசிக்குறீங்களா? அதற்கு
ஒரு
சில
ஈஸியான
டிப்ஸ்
இருக்கிறது. அது
என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்... ஃப்ரிட்ஜில் இருந்து கெட்ட நாற்றம் வருகிறதென்றால், அதில்
நீண்ட
நாட்களாக ஏதோ
ஒரு
உணவுப்
பொருளை
வைத்துள்ளோம என்று
அர்த்தம்.
ஆகவே
எந்த
பொருளை
வைத்தாலும், அந்த
பொருளை
எத்தனை
நாட்கள் சேமித்து வைத்திருக்க முடியும் என்பதை
நன்கு
தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் ஒரு
வாரம்
வைத்தால், அது
கெட்டுப் போக
தொடங்கிவிடும். ஆகவே
எந்த
பொருளையும் நீண்ட
நாட்கள் வைத்திருக்க வேண்டாம்.
உணவுப் பொருளை
ஃப்ரிட்ஜில் சேமிக்கும் முன்,
அதனை
நன்கு
மூட
வேண்டும். இதனால்
ஃப்ரிட்ஜில் எந்த
ஒரு
நாற்றமும் வராமல்
தடுக்கலாம். எப்போதெல்லாம் நல்ல
மணமுள்ள உணவுப்
பொருளை
ஃப்ரிட்ஜில் வைக்கும் போதும்,
மறக்காமல் மூடிப்
போட்டு,
மூடி
விடவும்.
ஃப்ரிட்ஜில் பொருட்களை வைக்கும் போது,
அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைக்க
வேண்டும். தேவையில்லாமல் எந்த
பொருட்களையும் வைக்க
வேண்டாம். முக்கியமாக காய்கறிகளை, காய்கறி தொட்டியில் போட
வேண்டும். அதேப்போல் முட்டை,
பால்
பொருட்களை அதற்கான இடத்தில் வைக்க
வேண்டும். இதனால்
ஃப்ரிட்ஜ் சுத்தமாக இருக்கும்
.
சமையலறையில் பயன்படும் பொருட்களில் ஒன்றான
பேக்கிங் சோடா,
ஒரு
வகையான
மேஜிக்
பவுடர்.
ஏனெனில் அது
எந்த
மாதிரியான கறையையும் நீக்கிவிடும். அதேப்போல் இதனை
வைத்து
ஃப்ரிட்ஜையும் சுத்தம் செய்யலாம். ஆகவே
ஒரு
கப்
பேக்கிங் சோடாவை
ஃப்ரிட்ஜில் இருக்கும் நீரை
வெளியேற்றும் டப்பாவில் போட்டு
வைத்தால், ஃப்ரிட்ஜில் இருக்கும் துர்நாற்றங்கள் போய்விடும்.
தினமும் நம்மால் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய
முடியாது, இதற்காக எப்போதுமே சுத்தம் செய்வதில்லை என்ற
அர்த்தமில்லை. குறைந்தது மாதத்திற்கு ஒரு
முறையாவது, சுத்தம் செய்ய
வேண்டும். உங்கள்
ஃப்ரிட்ஜ் பழைய
மாடல்
என்றால், அது
தானாகவே ஐஸ்
கட்டிகளை உருக்கிவிடாது.
ஆகவே
அப்போது நாம்
தான்
ஐஸ்
கட்டிகளை உருக்கச் செய்ய
வேண்டும். இவ்வாறெல்லாம் செய்து
வந்தால், ஃப்ரிட்ஜ் சுத்தமாக இருப்பதோடு, எந்த
நாற்றமும் இல்லாமல் இருக்கும். மேலும்
வேறு
ஏதாவது
ஐடியா
இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக