இந்த
செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த
செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
ஆங்கில இலக்கணம் (English Grammar)
Grammar is the set of rules that describes how words can be arranged in a definite order to make sense it plays a vital role in spoken and written
இலக்கணம் சொற்களின் தொகுப்பாகும், இது எவ்வாறு பேசப்படும்
மற்றும் எழுதுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணர்த்துவதற்கு ஒரு
திட்டவட்டமான வரிசையில் எவ்வாறு வார்த்தைகள் அமைக்கப்படலாம் என்பதை விளக்குகிறது
ஆங்கில பேச்சின் கூறுகள் (Part of Speech)
Words which are used in speech or in writing are called
parts of speech there are eight parts
அதாவது, நாம் பேசும்போதோ எழுதும்போதோ
பயன்படுத்தும் சொற்கள் தான் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. சொல் என்பது
ஆங்கிலத்தில் 'Word" என்பதாகும்.
They are
Noun - பெயர்ச்சொல்
Pronoun- பிரதிப் பெயர்ச்சொல் அல்லது
சுட்டுப் பெயர்ச்சொல்
Adjective - பெயர் உரிச்சொல் அல்லது
பெயரெச்சம்
Verb - வினைச்சொல்
Adverb - வினை உரிச்சொல் அல்லது
வினெயெச்சம்
Prepostion - உருபிடைச்சொல் அல்லது
முன்னிடைச்சொல்
Conjunction - இணைப்புச் சொல் அல்லது
இடைச்சொல்
Interjection - வியப்பிடைச் சொல்
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என
வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக