இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
கார்மரான்ட் என்ற பறவை மீன் பிடிப்பதில்
மிகவும் திறமை கொண்டது. ஜப்பானிய மீனவர்கள் பெரும்பாலும் இதனைப் பயன்படுத்தித்
தான் மீன் பிடித்து வருகிறார்கள். அது எப்படி எனில், மீன்கள் நிறைய இருக்கும்
இடத்துக்கு படகில் பறவையை எடுத்துச் செல்கிறார்கள். பறவை தனது நீண்ட அலகில் பல மீன்களைப்
பாய்ந்து பற்றிக் கொண்டு படகுக்குத் திரும்புகிறது. ஆனால், அதற்குள் அந்தப் பறவை
எங்கே அந்த மீன்களை விழுங்கி விடுமோ என்ற காரணத்தால் ஓர் இறுக்கமான வளையத்தை அதன்
கழுத்தில் மாட்டி விட்டு விடுகிறார்கள் மீனவர்கள். அதன் காரணமாக அந்தப் பறவைகளால்
அந்த மீனை விழுங்க முடிவதில்லை.
இந்நிலையில் அந்தப் பறவைகள் படகுக்கு
வந்ததும் அதன் அலகில் உள்ள மீனை எடுத்துக் கொண்டு மீண்டும் அனுப்பி விடுகிறார்கள்.
இப்படியாக ஒன்றல்ல, இரண்டல்ல பல நூற்றாண்டுகளாகவே இந்தக் கார்மரான்ட் என்ற பறவை
மனிதர்களுக்கு இந்த அறிய சேவையை பயன் கருதாது செய்து வருகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக