>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 5 ஜூன், 2019

    ஜப்பான் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை கம்மி தான்.!

    எச்டி டிஸ்பிளே


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..


    Follow Us:

    Facebook



     ஜப்பானிய நிறுவனமான தைவா தனது புதிய 32-இன்ச் அதிநவீன ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடலில் பில்ட்-இன் சவுண்ட்பார் அம்சம் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கும்.

    ஜப்பான் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் டிவி அறிமுகம்:
    விலை கம்மி தான்.! தைவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட் டிவியின் மாடல் எண் d32sbar என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த டிவியில் குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பமுமம் பிரத்யேக கிரிக்கெட் பிக்சர் மோட் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

    எச்டி டிஸ்பிளே
    எச்டி டிஸ்பிளே புதிய 32-இன்ச் தைவா ஸ்மார்ட் டிவி மாடல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1366x768 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது, பின்பு 300 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் வைடு கலர் கமுட் உடன் குவாண்டம் லுமினிட் தொழில்நுட்ப வசதியும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

    கார்டெக்ஸ் 53 குவாட்-கோர் பிராசஸர்
    இந்த புதிய புதிய ஸ்மார்ட் டிவி 1.5ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் 53 குவாட்-கோர் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

    ஆண்ட்ராய்டு செயலி
    ஆண்ட்ராய்டு செயலி குறிப்பாக புதிய தைவா ஸ்மார்ட் டிவியில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தமுடியும், பின்பு 3எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், ஆப்டிக்கல் அவுட்புட், வைபை, லேண் உள்ளிட்ட போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பிரத்யேக கிரிக்கெட் பிக்ச்சர்
    இந்த சாதனத்தில் பிரத்யேக கிரிக்கெட் பிக்ச்சர் மோட் வழங்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் போட்டிகளை சிறப்பான அனுபவத்தில் கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு சரவுண்ட் சவுண்ட் மற்றும் மேம்பட்ட பிக்சர் குவாலிட்டி கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட் டிவி.

    விலை
    விலை புதிய தைவா ஸ்மார்ட் டிவியில் பில்ட்-இன் சவுண்ட்பார் வழங்கப்பட்டுள்ளது,எனவே சிறந்த ஆடியோ அம்சத்தை கொடுக்கும் வகையில் உள்ளது. இந்த ஸ்மார்ட டிவியின் விலைப் பொறுத்தவரை ரூ.12,990-ஆக உள்ளது. பின்பு ஆன்லைன் தளங்களில் இந்த சாதனத்தை உடனே வாங்க முடியும்.




    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 

    மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 

    உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக