Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 13 ஜூன், 2019

யார் சொன்னது பெண்களிடம் ரகசியம் தாங்காது என்று!

Image result for டாக்டர் ஜேம்ஸ் பாரி 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com



டாக்டர் ஜேம்ஸ் பாரி (Barry ) , விக்டோரியா மகாராணியிடம் அரசவை சர்ஜனாக 40 வருடங்கள் தொடர்ந்து பணிபுரிந்தார். அவரது கம்பீரத்தையும், திறமையையும் பாராட்டி மகாராணி ' ராணுவ ஜெனரல்' ஆகப் பதவி உயர்வுகூடக் கொடுத்தார். 1865- ம் ஆண்டு ஜேம்ஸ் பாரி இறந்த பிறகுதான் அதுவரை யாருக்குமே தெரியாத ஒரு ரகசியம் வெளிப்பட்டது. அது தான் அவர் ஒரு பெண் என்ற ரகசியம்.
ஜேம்ஸ் பாரி இறக்கும் சமயத்தில் அவருக்கு வயது 73. அது வரையில் யாருக்குமே அவர் ஒரு பெண் என்பதே தெரிந்திருக்க வில்லை. எல்லோர் முன்னிலையிலும் ஆணின் உடையில் தான் அவர் காட்சி அளித்தார். இதை விட அவரது இளமைக் காலத்தில் பல பெண்கள் அவரது தோற்றத்தில் மயங்கி அவரை காதலித்த சம்பவங்களும் நடந்து உள்ளது.
அது மட்டும் அல்ல, அவர் படித்த மருத்துவக் கல்லூரியிலும் கூட அவர் ஆணாகவே இருந்திருக்கிறார். சடலச் சோதனையில் அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், பிறந்த குழந்தை ஆணா? பெண்ணா? மேலும் ஜேம்ஸ் பாரி ஏன் அப்படிச் செய்தார் போன்ற தகவல்கள் இது வரையில் அறியப்படாமல் உள்ளது.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!