இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
காபூலின் கிழக்கு பகுதியில் பெட்ரோலியம்
மற்றும் சுரங்கத்துறை அமைச்சகத்தின் ஊழியர்கள் ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகள் நிரப்பிய மோட்டார்சைக்கிளை ஓட்டி
வந்து, பஸ் மீது மோதி வெடிக்க செய்தான்.
இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.
கரும்புகை மண்டலம் உருவானது. குண்டுவெடிப்பில்பஸ் உருக்குலைந்து போனது. இந்த அதிர்ச்சியில்
இருந்து மீள்வதற்குள் அங்கு அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. இந்த தொடர்
குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 40–க்கும் மேற்பட்டோர்
படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு
எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு உடனடியாக எந்த
ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக