Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 31 ஜூலை, 2019

செப்டம்பர் 15ம் தேதி தபால் துறை தேர்வு நடைபெறும் என அறிவிப்பு

Image result for தபால் துறை

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு வரும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் என தபால் துறை அறிவித்துள்ளது.

தபால் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நாடு முழுவதும் கடந்த ஜூலை 14ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதில் வினாத்தாளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தபால் துறை தேர்வை ரத்து செய்து மீண்டும் தமிழில் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டன. 

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தபால் துறை தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி அந்தந்த மாநில மொழிகளில் நடைபெறும் என தபால்துறை அறிவித்துள்ளது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக