Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 25 ஜூலை, 2019

யூடியூப் வீடியோவை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி?



 வழிமுறை-5: 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




மனிதர்களின் சூழ்நிலை மற்றும் பல்வேறு கருத்துக்களை உடனே வெளிப்படுத்த வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் ஒன்று போதும், குறிப்பாக இந்தியாவில் அதிகளவு மக்கள் வாட்ஸ்ஆப் செயிலியை அதிகளவு பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும். உடனடி தகவல் மற்றும் செய்திகளை தெரிந்துகொள்ள இந்த செயலி மிகவும் அருமையாக உதவுகிறது

வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ்
 பொதுவாக வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ் வைக்க நமக்கும் பெரிதும் உதவியாக இருக்கிறது யூடியூப். குறிப்பாக இந்த யூடியூப் தளத்தில் அனைத்து வீடியோக்கள் இருப்பதால் பதிவறக்கம் செய்து, அதன்பின் எடிட் செய்து வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டேட்டஸாக வைக்க முடியும்.

வழிமுறை-3: ரிஸ்க் எடுக்காமல்..
 இந்நிலையில் யூடியூப் வீடியோவை தனியே பதிவிறக்கம் செய்து, எடிட் செய்து வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பதற்கு பதில், ரிஸ்க் எடுக்காமல் யூடியூப் வீடியோவை ytcutter.com என்ற இணையதளம் மூலம் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பதற்கு எளிய வழிமுறை உள்ளது, அதைப் பார்ப்போம்.

வழிமுறை-1:
முதலில் நமக்கு பிடித்த யூடியூப் வீடியோ URL-ஐ தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

வழிமுறை-2:
அடுத்து ytcutter.com இணையதளத்திற்கு செல்ல வேண்டும், பின்பு நீங்கள் தேர்வு செய்த URL-ஐ பதிவிட வேண்டும்.

வழிமுறை-3:
இப்போது யூடியூப் வீடியோ அந்த இணையதளப் பக்கத்தில் காட்டப்படும், வீடியோவில் எந்த பகுதி வேண்டுமோ அதில் கர்சரை நகர்த்தி கொண்டு வரவேண்டும், பின்பு Start என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-4:
வீடியோ எதுவரை வேண்டுமோ அதுவரைக்கும் வீடியோ பார்த்து விட்டு End ஆப்ஷனை கொடுக்க வேண்டும்.

வழிமுறை-5:
உடனே இப்போது டவன்லோ ஆப்ஷனை கிளிக் செய்து, எளிமையாக வாட்ஸ்ஆப்-ல் ஸ்டேட்டஸாக வைக்கலாம்.






என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!