இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
108 ஆண்டு பழமையான நிறுவனமான ஐபிஎம் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதற்குக் கண்டனங்களும் வருகின்றன.
'கூல்’ மற்றும்
‘ட்ரெண்டி’ நிறுவனம் எனப் பெயரெடுக்க வயதான தனது பணியாளர்கள் 1 லட்சம் பேரை நீக்கியுள்ளது
பன்னாட்டு நிறுவனமான ஐபிஎம்.
அமேசான், கூகுள் போல இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்களுக்குப் பிடித்த மாதிரியாக ‘கூல்’ மற்றும் ‘ட்ரெண்டி’ நிறுவனமாக மாற கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் வயதான பணியாளர்களை ஐபிஎம் பணியைவிட்டு நீக்கியுள்ளது. வயது காரணமாக நடந்த புறக்கணிப்பு குறித்து ஐபிஎம் நிறுவனத்தில் மூத்தப் பணியாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இளமையான நிறுவன சூழல் நிலவ முழுவதும் இளம் பணியாளர்களால் நிறைந்து காணப்படுகிறது
ஐபிஎம். கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களிலும் இந்த
இளம் சூழல்தான் நிலவுகிறதாம். ஆனால், 108 ஆண்டு பழமையான நிறுவனமான ஐபிஎம் இதுபோன்ற
செயலில் ஈடுபட்டதற்குக் கண்டனங்களும் வருகின்றன.
ஆனால், ஐபிஎம் நிறுவனம் இதை முற்றிலும் மறுத்துள்ளது. சர்வதேச அளவில் தனது பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை நீக்கியுள்ளதாகவும் இதை ஈடுசெய்ய அதிரடி ஆள்சேர்ப்புப் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பணியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பணியாளர்கள் ஐபிஎம் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக