இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
Netflix
மற்றும் Spotify போன்ற போட்டியாளர்களுக்கு எதிராக ஆன்லைன் உள்ளடக்க-ஸ்ட்ரீமிங்
பிரிவில் வலுவான அடிவருடியை நிறுவும் முயற்சியில், Google அமெரிக்காவில் உள்ள
மாணவர்களுக்கு YouTube Premium சந்தாவினை மூன்று மாதங்களுக்கு இலவசமாக
அளித்துள்ளது!
குறிப்பிட்டி
இந்த இலவச சந்தாவினை பெற மாணவர்கள் $6.99 செலுத்தி தங்கள் Google கணக்கினை இணைக்க
வேண்டும். பின்னர் இந்த சந்தாவுடன் கூடதலாக YouTube Premium Music ஆனது
மாணவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவசமாக அளிக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக
YouTube Premium வெளியிட்டுள்ள அறிவிப்பில்., "கவனம்: மாணவர்களே, ஒரு
குறிப்பிட்ட காலத்திற்கு, புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட
பிராந்தியங்களில் #YouTubeMusic Premium அல்லது @YouTubePremium மாணவர்
திட்டத்தின் மூன்று மாதங்களுக்கு இலவசமாக அனுபவிக்க முடியும். உங்கள் பள்ளி வாழ்வை
நீங்கள் திரும்ப அனுபவிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள்" என
குறிப்பிட்டுள்ளது.
YouTube
Premium என்பது விரிவான சந்தாவாகும், இந்த சந்தா YouTube வீடியோக்களை மொபைலில்
பதிவிறக்க அனுமதிக்கிறது, YouTube-ல் இருந்து விளம்பரங்களை நீக்குகிறது மற்றும்
YouTube அசல் நிகழ்ச்சிகளுக்கு அணுகலை வழங்குகிறது, கூடுதலாக YouTube Music
Premium-ன் அனைத்து வசதிகளையும் அளிக்கிறது.
YouTube
Music Premium என்பது கூகிளின் கட்டண மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையாகும், இது
பயனர்களை புதிய இசையை ஸ்ட்ரீம் செய்ய, பதிவிறக்க மற்றும் பார்வையிட அனுமதிக்கிறது.
இந்த சேவையானது ஆரம்பத்தில் Spotify/Apple Music ஆகியவற்றின் மூலம்
வழங்கப்பட்டாலும் தற்போது YouTube Music Premium-லும் கிடைக்கின்றது. இவையனைத்தும்
கட்டண சேவைகளாக இருக்கும் பட்சத்தில் தற்போது இந்த சேவை மூன்று மாதங்களுக்கு
இலவசமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில்,
மாணவர்களுக்கு Amazon Music Unlimited திட்டத்தை Amazon மாதத்திற்கு $0.99-க்கு
அளிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக