Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

நியூயார்க்கில் விமான விபத்து: 3 பேர் பலி

 
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 
 
அமெரிக்காவில் நியூயார்க் அருகே உள்ள டச்சஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது நேற்று மாலை 4.29 மணிக்கு
மூன்று பேர் பயணம் செய்த சிறு ரக விமானம்  மோதி விபத்திற்குள்ளானது. அதில்  3 பேர்  உயிரிழந்தனர் என்று அமெரிக்க மத்திய விமான நிர்வாகம் (எப்.ஏ.ஏ)கூறியது.

அதில் பயணம் செய்த 3 பேர் விபரங்கள் தெரியவில்லை என்று அமெரிக்க மத்திய விமான நிர்வாகம் கூறியுள்ளது. இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்த (எப்.ஏ.ஏ) விமான நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!