Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சிலந்தி ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சிலந்தி ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



சீனாவில் மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சிலந்தி ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் பிரபல செய்தித்தாளான சீனா டெய்லி தனது ட்விட்டர் பக்கத்தில் மனித முகம் தோற்றம் கொண்ட சிலந்தி ஒன்றின் வீடியோவைப் பதிவிட்டது. அந்த வீடியோவில் மனிதர்களைப் போன்று கண்கள் மற்றும் வாயுடன் அந்த சிலந்தியின் பின்பகுதி காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சிலந்தி சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள யுனான்ஜாங் நகரில் எடுக்கப்பட்ட வீடியோ என்று சீனா டெய்லி தெரிவித்துள்ளது.
இந்த சிலந்தி குறித்து பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வந்த நிலையில் இந்த சிலந்தி Ebrechtella tricuspidata இனத்தைச் சார்ந்தது என்று தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக